MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Horoscope Today: கன்னி, மிதுனம் ராசிக்காரர்களே உஷார்..குடும்பத்தில் பிரச்சனையான நாள்? இன்றைய 12 ராசிகளின் பலன்

Horoscope Today: கன்னி, மிதுனம் ராசிக்காரர்களே உஷார்..குடும்பத்தில் பிரச்சனையான நாள்? இன்றைய 12 ராசிகளின் பலன்

Horoscope Today- Indriya Rasipalan 27 June 2022: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, கிரகங்கள் ராசி மாற்றம் காரணமாக  குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு இந்த நாள் பொன்னான நாளாக அமையும். சிலருக்கு சோதனை மிகுந்த நாளாக இருக்கும். அப்படி இன்றைய 12 ராசிகளின் பலன்கள் என்னென்னெ என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

3 Min read
Author : Anija Kannan
Published : Jun 27 2022, 05:08 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
Jothidar Chirag Daruwalla Astrology Prediction

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

மேஷம்: 

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு விருத்தி உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவீர்கள். சுயதொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உற்றார் உறவினர்களுடன் உறவு இருக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
212
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

ரிஷபம்: 

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களும் கிடைக்கும். தீராப் பகை தீர கூடிய வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வரவு செலவு சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு கவனம் தேவை. 
 
312
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

மிதுனம்: 

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நன்மைகள் கிடைக்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு விடாமுயற்சி நல்ல வெற்றியை கொடுக்கும். நீங்கள் செய்த புண்ணியத்திற்கு உரிய பலன்களை பெறுவீர்கள்.உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத பரிசுகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. 

 மேலும் படிக்க...Sukran Peyarchi: ஜூலை 13ம் தேதி சுக்கிரன் பெயர்ச்சி... குபேரனின் அருளால் ஜாக்பாட் யோகம் பெறப்போகும் 4 ராசிகள்

412
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

கடகம்: 

கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்க கூடிய வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் இருப்பவர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. எதிர்பாராத நபர்களின் வருகை உற்சாகத்தை கொடுக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வாழ்வில் அமைதி தேவை.

512
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

சிம்மம்: 

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். புதிய தொழில் துவங்கும் எண்ணத்தில் இருப்பவர்களுக்கு சாதக பலன் உண்டு. வியாபாரத்தில் விருத்தி உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பேராசை பெரு நஷ்டம் என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள். நண்பர்களின் ஆதரவு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தை கவனியுங்கள். 

612
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

கன்னி: 

கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய ஆர்வம் காணப்படும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு ஓய்வு கிடைக்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தை கொடுக்க வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளுங்கள். 

712
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

துலாம்: 

நெருங்கிய நபர்களின் வருகை குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கும். உங்கள் உறவுகளை வலுப்படுத்துங்கள்,  உங்கள் எதிர்கால இலக்குகளை அடைய சில விஷயங்கள் உறுதுணையாக இருக்கும். நெருங்கிய உறவினரின் திருமண வாழ்க்கையில் சிறிது கவலைகள் ஏற்படும். உங்கள் தலையீடும் ஆலோசனையும் அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவும். திடீர் அதிர்ஷ்டம் உண்டு. 

812
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

விருச்சிகம்: 

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு உங்கள் செயல்களும் முயற்சிகளும் உங்கள் வேலையில் வெற்றியைத் தரும். முதலீடு செய்வதற்கு முன்பு, ஒரு தடவைக்கு பல தடவை சிந்தித்து செயல்படுங்கள். உங்கள் சகோதரர்களுடனான உறவை கெடுக்க விடாதீர்கள். ஏனெனில் அவ்வாறு செய்வதால் நீங்கள் தனிமையாக உணரலாம். அதிக வேலை சில நேரங்களில் எரிச்சலை ஏற்படுத்தும். இன்று தனிப்பட்ட வேலைப்பளு காரணமாக, பணியிடத்தில் அதிக கவனம் செலுத்த முடியாது. வீட்டில் ஏற்படும் பிரச்சனைகளை கணவன்-மனைவி இருவரும் இணைந்து தீர்க்க வேண்டும். ஆரோக்கியம் மேம்படும்.

 மேலும் படிக்க...Sukran Peyarchi: ஜூலை 13ம் தேதி சுக்கிரன் பெயர்ச்சி... குபேரனின் அருளால் ஜாக்பாட் யோகம் பெறப்போகும் 4 ராசிகள்

912
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

தனுசு: 

தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு சோர்வு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவியிடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் வந்து நீங்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு இதுவரை இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கி ஆதாயம் காணக்கூடிய நல்ல வாய்ப்பு உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு நன்மைகள் நடக்கும். 

1012
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

மகரம்: 

மகரத்தில் பிறந்தவர்கள் வேளையில் வீடு இடமாற்றம் செய்யும் திட்டம் இருந்தால், அதைத் தொடங்குவதற்கான நேரம் இதுவாகும்.  உங்கள் சமநிலையான நடத்தை ஒருவருக்கொருவர் நல்லுறவுக்கு வழிவகுக்கும். வாழ்வில் முன்னேற்றம் பிறக்கும்.  தொழிலில் லாபம் கூடும். குடும்பத்தில் உள்ள வயதானவர்கள் தங்கள் உடல்நிலை குறித்து கவலைப்படலாம். தற்போதைய சூழ்நிலைகளின் காரணமாக வணிக நடவடிக்கைகளை விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்யுங்கள். தம்பதியர் மகிழ்ச்சியாக இருக்கலாம். உடல்நிலை சீராக இருக்கும்.

1112
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

கும்பம்: 

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய உழைப்பு மற்றவர்களுக்கு பயன்படும் படி செயல்படுவது நல்லது. குடும்பத் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு ஏமாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடமையில் கூடுதல் அக்கறை ஏற்படும். 

1212
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

மீனம்: 

மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய புகழ் அதிகரிக்கக் கூடிய நல்ல வாய்ப்புகள் உண்டு. வேலை தேடி அலைந்து கொண்டிருப்பவர்கள் இஷ்டமான வேலை அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்வரும் பிரச்சினைகளை சமாளிக்கும் துணிச்சல் ஏற்படும். கணவன் -மனைவி ஒற்றுமை இருக்கும். வீட்டில் உள்ள எவருக்கும் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

 மேலும் படிக்க...Sukran Peyarchi: ஜூலை 13ம் தேதி சுக்கிரன் பெயர்ச்சி... குபேரனின் அருளால் ஜாக்பாட் யோகம் பெறப்போகும் 4 ராசிகள்

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved