- Home
- Gallery
- Horoscope Today: இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..விருச்சகம், மகரம் ராசிகளுக்கு தொழிலில் லாபம் கிடைக்கும்...
Horoscope Today: இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..விருச்சகம், மகரம் ராசிகளுக்கு தொழிலில் லாபம் கிடைக்கும்...
Horoscope Today- Indriya Rasipalan june 13 2022: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, கிரகங்களின் ராசி மாற்றத்தின் பாதிப்பு 12 ராசிகளிலும் இருக்கும். இது சிலருக்கு சுபமாகவும், சிலருக்கு அசுபமாகவும் இருக்கும். அப்படி, இன்றைய 12 ராசிகளில் யாருக்கு என்னென்னெ பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணவரவு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு லாபம் கூடும். நீண்ட நாள் எதிர்பார்த்த காரியம் நிறைவேறும்
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உடல் உழைப்பு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகஸ்தர்கள் லாபம் கூடும்.
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதிலிருக்கும் குழப்பங்கள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வேலையில் வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் வரும்.
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிந்தனை நேர்மறையாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை அவசியம். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு பெருகும். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனம் தெளிவாக சிந்திக்கும். உங்களை சுற்றி நடக்கும் நல்லவைகளை அறிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும்.
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நீண்ட நாள் எதிர்பார்த்த விஷயம் நிறைவேறும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் ஈடுபடுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு லாபம் கூடும்.
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உடற்சோர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. வாழ்வில் நல்ல விஷயங்களை எடுத்து கொள்வது நல்லது. கணவன் மனைவியிடையே மனக்கசப்புகள் குறையும். சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய சாதனைகள் படைப்பீர்கள்.
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உயர்வு உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். இந்த நேரத்தில் மன கஷ்டம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீண்ட நாள் திட்டம் நிறைவேறும். உங்களுடைய முன்கோபம் தேவையற்ற இழப்புக்களை ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் கூடும்.தேவையற்ற வீண் வாக்குவாதங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
மகரம்:
மகரத்திற்கு பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய புகழ் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. சமூகத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் பெருகும். திருமண யோகம் கைகூடும். நினைத்தது நிறைவேறும்.
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் விடாமுயற்சி வெற்றியை தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே அன்னியோன்யம் கூடும். பிள்ளைகள் மூலம் சில நல்ல செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளிநாடு மற்றும் வெளியூர் செல்லும் யோகம் உண்டாகும்.
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகளும் வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு லாபம் உண்டாகும். உங்களை சுற்றி புது ஒளி பிறக்கும். எடுக்கக்கூடிய புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.