- Home
- Gallery
- Janhvi Unseen Pics : அச்சு அசல் அம்மா ஸ்ரீதேவியை உரித்து வைத்திருக்கும் நடிகை ஜான்வி கபூர்!
Janhvi Unseen Pics : அச்சு அசல் அம்மா ஸ்ரீதேவியை உரித்து வைத்திருக்கும் நடிகை ஜான்வி கபூர்!
தமிழின் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஜான்வி தனது தாயான ஸ்ரீதேவியுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது.

Janhvi Kapoor Rare Unseen Childhood Photo
பாலிவுட்டில் ஜான்வி கபூர் தனது தலைமுறையின் மிகவும் பிரபலமான மற்றும் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். குறுகிய காலத்தில், ஜான்வி தனது அற்புதமான நடிப்பால் திரையுலகில் தனது பெயரை நிலைநிறுத்தி வருகிறார்.
Janhvi Kapoor
நடிகை ஜான்வி கபூர் 2018 இல் தடக் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த படம் நல்ல வரவேற்பை பெறவில்லை. இருப்பினும், ஜான்வி கபூர் தற்போது ஜூனியர் என்டிஆர் உடன் நடிக்கும் தேவரா: பார்ட் 1 நல்ல அறிமுகத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sri Devi
நடிகை ஸ்ரீதேவி, மார்ச் 7, 1997 அன்று மும்பையில் ஜான்வியைப் பெற்றெடுத்தார். போனி கபூருக்கு ஸ்ரீதேவிக்கு இரண்டாம் மனைவி ஆவார். ஜான்வி பிறந்தவுடன், போனி கபூர் ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்டார்.
Janhvi Kapoor Photos
ஸ்ரீதேவியுடனான போனி கபூரின் உறவுதான் அப்போது சர்ச்சையின் மையமாக இருந்தது. ஜான்வி மும்பையில் உள்ள திருபாய் அம்பானி பள்ளியில் தனது ஆரம்பப் பள்ளிப் படிப்பை படித்தார்.
Janhvi Kapoor Assets
பின்னர் அவர் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள லீ ஸ்ட்ராஸ்பெர்க் தியேட்டர் மற்றும் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படிக்க அமெரிக்கா சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய அறிக்கையின்படி, ஜான்வியின் நிகர சொத்து மதிப்பு ரூ. 82 கோடி ஆகும்.
Janhvi Kapoor Net Worth
நடிகை ஜான்வி தனது அம்மா ஸ்ரீதேவியைப் போலவே இருக்கும் சிறுவயது புகைப்படத்தை காணலாம். ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹவானீஸ் நாயும், ரூ.25,000 முதல் ரூ.35,000 மதிப்புள்ள யார்க்ஷயர் டெரியர் நாயும், ரூ.15,000 முதல் ரூ.30,000 மதிப்புள்ள கோல்டன் ரெட்ரீவர் நாய்களும் வைத்துள்ளார்.
27 வயசுதான்... 65 கோடி வீடு... 1,000 கோடி சொத்து... மகா ராணி போல வாழும் பாலிவுட் அழகி யார் தெரியுமா?