MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Janhvi Kapoor: அழகில் ஸ்ரீதேவியை மிஞ்சும் ஜான்வி கபூர்...தேவதை போல் ஜொலிக்கும் லேட்டஸ்ட் கியூட் போட்டோஸ் ...

Janhvi Kapoor: அழகில் ஸ்ரீதேவியை மிஞ்சும் ஜான்வி கபூர்...தேவதை போல் ஜொலிக்கும் லேட்டஸ்ட் கியூட் போட்டோஸ் ...

Janhvi kapoor: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர்... தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.  

1 Min read
Author : Anija Kannan | Asianet News
Published : Apr 23 2022, 12:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
janhvi kapoor

janhvi-kapoor

ஜான்வி கபூர்  'தடக்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
29
janhvi-kapoor

janhvi-kapoor

இந்த திரைப்படம் சிறந்த அறிமுக நாயகிக்கான பிலிம்பேர் விருதுகளை பெற்று தந்ததால், அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது. 

39
janhvi-kapoor

janhvi-kapoor

ஜான்வி கபூர் நடிப்பில் நெட்பிளிக்ஸில் வெளியான 'கோஸ்ட் ஸ்டோரிஸ்' மற்றும் 'குஞ்சன் சக்சேனா உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

49
janhvi-kapoor

janhvi-kapoor

இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 15 மில்லியனுக்கும் அதிகமான பின் தொடர்பாளர்கள் கொண்டுள்ள இவர், ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை தன் வசம் வைத்துக்கொண்டார்.

59
Janhvi kapoor

Janhvi kapoor

இணையத்தில் இவர் வெளிவிடும் கவர்ச்சி புகைப்படத்திற்கு மயங்காத இளசுகளே கிடையாது. அந்த அளவிற்கு தன்னுடைய மந்திரத்தால் இளசுகளை கவர்ந்திழுத்துள்ளார். 

69
Janhvi kapoor

Janhvi kapoor

வழக்கமாக மாடர்ன் உடையில் கவர்ச்சி புகைப்படங்களை  வெளியிடும் இவர், தற்போது கவர்ச்சிக்கு விடுமுறை கொடுத்துள்ள ஜான்வி அழகில் தேவதை போல் உடை அணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

79
Janhvi kapoor

Janhvi kapoor

இந்த புகைப்படங்களை பார்த்த அவனது ரசிகர்கள், அழகில் ஸ்ரீதேவியை மிஞ்சும் அளவிற்கு உள்ளாரே என்று பாசிட்டிவ் கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

89
Janhvi kapoor

Janhvi kapoor

மேலும், ஜான்வி விரைவில் தெலுங்கு சினிமாவில் விஜய் தேவரக்கொண்டாவிற்கு ஜோடியாக (JGM) படத்தில் நடிக்க போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. 

99
Janhvi kapoor

Janhvi kapoor

பூரி ஜெகன்னாத் இயக்கும் இந்த படம் பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி 2023 ஆகஸ்ட் என படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

About the Author

AK
Anija Kannan
ஜான்வி கபூர்
பாலிவுட்
புகைப்படங்கள்
ஸ்ரீதேவி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved