MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • இப்படித்தான் இருக்கனும்! திருமணத்திற்காக ரகுல் ப்ரீத் சிங் குடும்பத்தினருக்கு ஜாக்கி பக்னானி போட்ட கண்டிஷன்!

இப்படித்தான் இருக்கனும்! திருமணத்திற்காக ரகுல் ப்ரீத் சிங் குடும்பத்தினருக்கு ஜாக்கி பக்னானி போட்ட கண்டிஷன்!

ரகுல் ப்ரீத் சிங்கை திருமணம் செய்து கொள்ள உள்ள, தயாரிப்பாளரும் நடிகருமான  ஜாக்கி பக்னானி  திருமணத்திற்காக போட்டுள்ள புட் கண்டிஷன் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Feb 19 2024, 09:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

பிரபலங்களின் திருமணங்கள் என்றால், அதிகம் கவனிக்கப்படும் ஒன்றாக மாறி விடுகிறது. எனவே.... பிரபலங்களும் தங்களால் முடிந்தவரை அனைத்தையும் பெஸ்ட்டாக தேர்வு செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
 

27

அந்த வகையில், கடந்த சில வருடங்களாக... தயாரிப்பாளரும் நடிகருமான ஜாக்கி பாக்னானியுடன் டேட்டிங் செய்து வந்த ரகுல் ப்ரீத் சிங், பிப்ரவரி 21-ஆம் தேதி, அவரை திருமணம் செய்துகொள்ள உள்ளார். இவர்களின் திருமணம், கோவாவில்... இயற்க்கை எழில் சூழ்ந்த இடத்தில் நடைபெற உள்ளது. 

குழந்தை பிறந்த 4 மாதத்தில்... புது வீட்டுக்கு கிரஹப்பிரவேசம் நடத்திய சீரியல் நடிகை காயத்திரி யுவராஜ்! போட்டோஸ்
 

37

இந்த திருமணம் குறித்த, சில சுயராஸ்ய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இந்த விஷயங்களில் மாற்றங்கள் கூடாது என, ரகுல் ப்ரீத் சிங் குடும்பத்தினருக்கு கண்டீஷன் போட்டு இதையெல்லாம் செய்துள்ளாராம் ஜாக்கி பாக்னானி. 
 

47

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ரகுல் ப்ரீத் சிங் காதலர் ஜாக்கி பாக்னானி, தன்னுடைய திருமண அழைப்பிதழை கூட, எந்த விதத்திலும் மாசுபடுத்தாத வண்ணம் டிஜிட்டல் முறையிலேயே அனைவரும் அனுப்பியுள்ளாராம்.

தேர்வுக்கு படிக்காமல் முத்த வீடியோ.. அலப்பறை செய்த மாணவிகள்! விஜய் தேவரகொண்டா கொடுத்த வாக்குறுதி!
 

57

அதே போல் திருமணத்தை பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவதற்கு தடை விதித்துள்ள ஜாக்கி பாக்னானி, அதற்க்கு பதிலாக, மரம் நடுவது போன்ற நல்ல விஷயங்களை செய்ய ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. திருமணத்திற்க்கு வருபவர்களுக்கும் செடிகள், விதைகள் போன்றவரை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 

67

மேலும் விருந்தினர்களுக்கு பரிமாறப்படும் உணவுகளில் கூட gluten free மற்றும் sugar free ஆக இருக்கும் எனவும் தெரிவித்து உள்ளனர். அதே போல் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளையே தங்களின் உறவினர்களுக்கு பரிமாற்ற உள்ளார்களாம். மேலும் இதில் பாரம்பரியமான உணவுகளையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

விஜயகுமார் பேத்தி... களைகட்டிய அனிதா மகள் தியாவின் வெட்டிங் பார்ட்டி! மாடர்ன் உடையில் கலக்கிய குடும்பம்!
 

77

இவர்களின் மெனு மற்றும் கொள்கைகளுக்கு ஏற்றது போலவே தான் ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜாக்கி பக்னானி ஆகியோர் திருமணம் கோவாவில் சுற்றுச்சூழலுடன் கூடிய இடத்தில் நடைபெற உள்ளது. இவர்களின் இந்த பசுமை திருமணம் குறித்து வெளியாகியுள்ள தகவலை தொடர்ந்து, பலர் தங்களின் ஆச்சர்யங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved