- Home
- Gallery
- கருப்பு உடையில்.. கலகலப்பாக வந்து வாழ்த்திய பாலிவுட் ஸ்டார்ஸ் - களைகட்டிய ஆனந்த் & ராதிகா "ஆசிர்வாத்" நிகழ்வு!
கருப்பு உடையில்.. கலகலப்பாக வந்து வாழ்த்திய பாலிவுட் ஸ்டார்ஸ் - களைகட்டிய ஆனந்த் & ராதிகா "ஆசிர்வாத்" நிகழ்வு!
Bollywood Stars : ஆனந்த் ராதிகா தம்பதிக்கு, இன்று ஆசிர்வாத் நிகழ்ச்சி நடைபெறும் நிலையில், பாலிவுட் பிரபலங்கள் நேரில் வந்து வாழ்த்தியுள்ளனர்.

Bollywood stars
பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானியின் இளைய மகன், அனந்த் அம்பானியின் திருமணம் நேற்று ஜூலை மாதம் 12ஆம் தேதி உலகமே வியக்கும் வண்ணம் மும்பையில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.
Madhuri Dixit
நேற்று நடைபெற்ற திருமண விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் உலகின் பாஷா ஷாருக்கான், சல்மான் கான், தெலுங்கு திரையுலக நடிகர்கள் ராம் சரண் மற்றும் மகேஷ் பாபு உள்ளிட்ட பலரும் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
Jackie
இந்நிலையில் இன்று ஜூலை மாதம் 13-ஆம் தேதி ஆனந்த அம்பானி மற்றும் ராதிகாவின் "சுப ஆசீர்வாத்" நிகழ்ச்சி தற்பொழுது நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி அவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
Bollywood
மேலும் பாலிவுட் பிரபலங்கள் பலரும் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தி வருகின்றனர். இந்த திருமண நிகழ்வில் சுமார் 2500க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வகை உணவுகள் விருந்தினர்களுக்கு உபசரிக்கப்பட்டுள்ளது.
Venkatesh
மூன்று நாள் திருவிழாவாக நடைபெறும் ஆனந்த், ராதிகா திருமண வைபோகங்கள், நாளை ஜூலை 14ஆம் தேதி, "வரவேற்பு" நிகழ்ச்சியுடன் நிறைவு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனந்த் அம்பானி திருமணத்தில் நீடா அம்பானி கையில் வைத்திருப்பது என்ன..?