MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Kamal : "இந்தியன் 2.. கைகொடுத்த உதயநிதி.. இப்பொது நான் செய்வது கைமாறு" - Audio Launchல் மனம் திறந்த கமல்!

Kamal : "இந்தியன் 2.. கைகொடுத்த உதயநிதி.. இப்பொது நான் செய்வது கைமாறு" - Audio Launchல் மனம் திறந்த கமல்!

Kamal Haasan : உலக நாயகன் கமல் நடிப்பில் வெளியாகவிருக்கும் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

1 Min read
Ansgar R
Published : Jun 02 2024, 04:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Shankar

Shankar

பிரபல இயக்குனர் சங்கர் இயக்கத்தில் எதிர்வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி உலக அளவில் வெளியாக உள்ள திரைப்படம் தான் இந்தியன் 2. உலக நாயகன் கமல்ஹாசன் இந்தியன் தாத்தாவாக மீண்டும் இந்த திரைப்படத்தில் தோன்ற உள்ளார்.

திறமைக்கு அங்கீகாரம்... விகடன் விருதுகள் 2023; நடிகர் சித்தார்த்தின் 'சித்தா' 5 விருதுகளை வென்றுள்ளது!

24
Kajal Agarwal

Kajal Agarwal

ஏற்கனவே இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் மூன்றாம் பாக பணிகள் முழுமையாக முடிந்துள்ள நிலையில், இந்த இரு பாகங்களும் ஆறு மாத இடைவெளியில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் நேற்று ஜூன் 1ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

34
Nelson

Nelson

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான நெல்சன் திலீப் குமார் மற்றும் லோகேஷ் கனகராஜ், தற்பொழுது தக் லைப் திரைப்பட பணிகளில் இருக்கும் சிம்பு உள்ளிட்ட பலரும் இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர். 

44
Indian 2

Indian 2

மேலும் இந்த நிகழ்ச்சியில் பேசிய உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் இந்த திரைப்படம் இரண்டு, மூன்று ஆண்டுகள் தடைபட்டபொழுது உதயநிதி ஸ்டாலின் தான் உதவி இந்த படம் மீண்டும் துவங்க ஆவணம் செய்தார். ஆகையால் இப்பொழுது அவருக்கு கைமாறு செய்யும் இடத்தில் நான் இருக்கிறேன். நிச்சயம் உதயநிதி, மக்கள் அவருக்கு கொடுத்துள்ள பொறுப்புகளில் வெற்றி பெறுவார் என்று நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.

தேசிய விருது படம்.. ஒரு நிமிடத்திற்கு ரூ.1 கோடி சம்பளம் பெற்ற பான் இந்தியா நடிகை யார் தெரியுமா?

About the Author

AR
Ansgar R
கமல்ஹாசன்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved