- Home
- Gallery
- மோடி அரசு 250 இடங்களுக்கு குறைவாகப் பெற்றால்.. இந்திய பங்குச்சந்தை என்னவாகும்? ChatGPT கொடுத்த பதில் என்ன?!
மோடி அரசு 250 இடங்களுக்கு குறைவாகப் பெற்றால்.. இந்திய பங்குச்சந்தை என்னவாகும்? ChatGPT கொடுத்த பதில் என்ன?!
தற்போது மத்தியில் ஆட்சியில் இருக்கும் மோடி அரசு மக்களவை தேர்தல் முடிவுகளின்படி, 250 இடங்களுக்கு குறைவாகப் பெற்றால் நிஃப்டி எவ்வளவு சரியும்? என்பது குறித்து சாட்ஜிபிடியிடம் (ChatGPT) கேள்வி கேட்கப்பட்டது.

ChatGPT About Stock Market
லோக்சபா தேர்தல் முடிவுகள் பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துமா? மோடி அரசு 250 இடங்களுக்கு குறைவாகப் பெற்றால், நிஃப்டி வீழ்ச்சியடையுமா? என்று ChatGPTயிடம் கேட்கப்பட்டது.
Loksabha Election 2024
இதற்கு ChatGPT பதிலளித்துள்ளது.மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4, 2024 அன்று அறிவிக்கப்படும். மோடி அரசு 250 இடங்களுக்கு குறைவாகப் பெற்றால், நிஃப்டியில் எதிர்மறையான தாக்கம் ஏற்படலாம் என்று ChatGPT தெரிவித்துள்ளது.
Modi government
நிஃப்டி 5-10 சதவீதம் சரியலாம். தெளிவான பெரும்பான்மையை அடையத் தவறினால், அரசியல் நிச்சயமற்ற தன்மை அதிகரிக்கும். இது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை சிதைக்கும்.
Stock Market
இந்த நிகழ்வு சந்தையை எவ்வளவு பாதிக்கும் என்பது பல காரணிகளைப் பொறுத்தது என்று சாட்ஜிபிடி குறிப்பிட்டுள்ளது. வருகின்ற ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு எப்படி இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
நகைகளை விற்க போறீங்களா.. இனிமேல் ஒரு ரூபாய் கூட வரி செலுத்த தேவையில்லை.. நோட் பண்ணிக்கோங்க..