- Home
- Gallery
- Hero Motocorp: ஓலா ஸ்கூட்டருக்கு போட்டி.. இந்தியாவின் மலிவு விலை ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தும் ஹீரோ!
Hero Motocorp: ஓலா ஸ்கூட்டருக்கு போட்டி.. இந்தியாவின் மலிவு விலை ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தும் ஹீரோ!
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்த ஆண்டு இந்திய சந்தையில் மலிவு விலையில் மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

Hero Motocorp Upcoming Electric Scooter
இந்திய வாகன சந்தையில் எலக்ட்ரிக் வாகனங்கள் தினமும் புதியதாக வெளிவந்து கொண்டிருக்கிறது.ஹீரோ மோட்டோகார்ப் தற்போது முக்கிய ஸ்கூட்டரை வெளியிட உள்ளது. தற்போது அதன் எலக்ட்ரிக் வாகன வரிசையை விரிவுபடுத்துகிறது.
Hero Motocorp
தற்போது வெளியாகி உள்ள தகவல்களின்படி, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விடா V1 பிளஸின் மிகவும் மலிவு விலை வேரியண்ட்டை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது.
20 ஆயிரம் மட்டும் போதும்.. ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டலாம்.. இத்தனை நாள் இது தெரியாம போச்சே!
Vida V1 Scooter
தற்போது, விடா வி1 ப்ளஸ் (Vida V1 Plus) ஆனது 3.44kWh பேட்டரி பேக் உடன் வருகிறது. அதேபோல சில அம்சங்களும் நீக்கப்படலாம். தற்போது, ஓலா எஸ்1 எக்ஸ் வாகன சந்தையில் மிகவும் மலிவு விலையில் உள்ள இ-ஸ்கூட்டராக உள்ளது.
Electric Scooters
அதைத் தொடர்ந்து பஜாஜ் சேடக் மற்றும் டிவிஎஸ் ஐகியூப் உள்ளது. இந்த புதிய விடா மாறுபாட்டின் மூலம், நிறுவனம் அதிக EV வாடிக்கையாளர்களை கொண்டு வர முடியும் என்று நம்புகிறது.
3 மணி நேரத்தில் முழு சார்ஜ்.. 85 கிமீ மைலேஜ்.. இந்தியாவின் மலிவு விலை ஸ்கூட்டர்.. விலை எவ்வளவு?