- Home
- Gallery
- OTT : ஹாரா முதல் மிர்சாபூர் சீசன் 3 வரை.. இந்த வாரம் OTTயில் வெளியான படங்கள் & வெப் தொடர்கள் - லிஸ்ட் இதோ!
OTT : ஹாரா முதல் மிர்சாபூர் சீசன் 3 வரை.. இந்த வாரம் OTTயில் வெளியான படங்கள் & வெப் தொடர்கள் - லிஸ்ட் இதோ!
Today OTT Release : இன்று OTT தலத்தில் வெளியான தமிழ் மற்றும் பிற மொழி படங்கள் மற்றும் இணைய தொடர்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

Haraa
தெலுங்கு இயக்குனர் வி.எஸ் முகேஷ் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தெலுங்கு மொழியில் வெளியான மார்க்கெட் மகாலட்சுமி திரைப்படம் இன்று ஆகா OTT தலத்தில் வெளியாகியுள்ளது. அதேபோல பிரபல மூத்த தமிழ் நடிகர் மோகன் நடிப்பில், இயக்குனர் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவான " ஹரா" திரைப்படமும் இன்று ஆகா OTTயில் வெளியாகி உள்ளது.
Janhvi Kapoor: மயில் போல.. நீல நிற உடையில் கவர்ச்சியை காட்டும் ஜான்வி கபூர்.. ஹாட் போட்டோஸ்!
Desperate Lies
ஹாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் "டிஸ்ப்ரேட் லைஸ்" இணைய தொடர் இன்று Netflix தளத்தில் வெளியானது. அதே போல அர்ஜென்டினா மொழியில் உருவான GOYO என்ற படமும் இன்று ஜூலை 7ம் தேதி Netflix தலத்தில் வெளியாகியுள்ளது.
Mirzapur
ஏற்கனவே இரண்டு சீசன்களாக வெளியாகி, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற மிர்சாபூர், இப்பொழுது தனது மூன்றாவது சீசனை வெளியிட்டுள்ளது. பிரபல அமேசான் தளத்தில் அது இன்று வெளியாகியுள்ளது. அதே போல மோகன் அவர்களின் ஹரா அமேசான் ப்ரைம் தளத்திலும் வெளியாகி உள்ளது.
Malayali From India
இயக்குனர் ஜெஃப்ரி டார்லிங் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி, ஹாலிவுட் உலகில் நல்ல வரவேற்பு பெற்ற He Went That Way என்ற திரைப்படம் இன்று ஜியோ சினிமாஸ் OTTயில் வெளியாகியுள்ளது. அதே போல பிரபல நடிகர் நிவின் பாலியின் Malayali From India திரைப்படம் சோனி லைவ் தலத்தில் வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர்கள் யோகிபாபு மற்றும் ரவிமரியா