MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • பேச்சிலர் நாயகியின் பிகினி அலப்பறை... திவ்ய பாரதியின் டூமச் கிளாமரால் திக்கு முக்காடிப்போன ரசிகர்கள்

பேச்சிலர் நாயகியின் பிகினி அலப்பறை... திவ்ய பாரதியின் டூமச் கிளாமரால் திக்கு முக்காடிப்போன ரசிகர்கள்

இலங்கை நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்த நடிகை திவ்ய பாரதி அங்கு பிகினி உடை அணிந்தபடி எடுத்த படு கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

2 Min read
Author : Ganesh A
Published : May 30 2024, 02:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
divya bharathi

divya bharathi

கோவையை சேர்ந்தவர் திவ்ய பாரதி. இவர் கடந்த 2021-ம் ஆண்டு ரிலீஸ் ஆன பேச்சிலர் திரைப்படத்தில் நடிகர் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார். முதல் படத்திலேயே கவர்ச்சியிலும் நடிப்பிலும் புகுந்து விளையாடி இருந்தார் திவ்ய பாரதி.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27
Actress divya bharathi

Actress divya bharathi

பேச்சிலர் படத்தின் அதிரிபுதிரியான வெற்றிக்கு பின்னர் திவ்ய பாரதிக்கு கோலிவுட்டில் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. இதையடுத்து சேரன் இயக்கிய ஜர்னி என்கிற வெப் தொடரில் நடித்திருந்தார் திவ்ய பாரதி. இந்த வெப் தொடர் கடந்த ஜனவரி மாதம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது.

37
divya bharathi photos

divya bharathi photos

இதுதவிர இரண்டு படங்களிலும் நடித்து முடித்துள்ளார் திவ்ய பாரதி. அதில் ஒன்று மதில்மேல் காதல். இப்படத்தை வெப்பம் படத்தின் இயக்குனர் அஞ்சனா இயக்கி உள்ளார். இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு டைட்டில் வின்னரான முகென் ராவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் திவ்ய பாரதி.

இதையும் படியுங்கள்... கார் டிக்கியை ஓபன் பண்ண முடியாது... சோதனை செய்ய வந்த போலீஸ்... போனை தட்டிவிட்டு நிவேதா பெத்துராஜ் அடாவடி

47
divya bharathi Movies

divya bharathi Movies

அவர் நடித்து முடித்துள்ள மற்றொரு திரைப்படம் ஆசை. இது மலையாளத்தில் வெளியாகி ஹிட் அடித்த இஸ்க் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். ரொமாண்டிக் கதையம்சம் கொண்ட இப்படத்தில் நடிகர் கதிருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களுமே ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

57
divya bharathi insta photos

divya bharathi insta photos

மேலும் நடிகை திவ்ய பாரதி கைவசம் கிங்ஸ்டன் என்கிற தமிழ் படமும் உள்ளது. இப்படத்தில் நடிகர் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் திவ்ய பாரதி. இப்படத்தை கமல்பிரகாஷ் இயக்கி உள்ளார். இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளது மட்டுமின்றி தயாரித்தும் உள்ளார் ஜிவி பிரகாஷ் குமார்.

67
divya bharathi Vacation Photos

divya bharathi Vacation Photos

இப்படி கோலிவுட்டின் பிசியான நாயகியாக வலம் வரும் திவ்ய பாரதி சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் 35 லட்சம் பாலோவர்களை கொண்டுள்ள இவர் அவர்களை கவரும் விதமாக அவ்வபோது புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.

77
divya bharathi Bikini Photos

divya bharathi Bikini Photos

அந்த வகையில் இலங்கைக்கு சுற்றுலா சென்றபோது அங்கு பிகினி உடை அணிந்தபடி படுகவர்ச்சியாக போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளார் திவ்ய பாரதி. அவரின் பிகினி புகைப்படங்களை பார்த்து வாயடைத்துப் போன ரசிகர்கள் லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளிக் குவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... மீண்டும் அப்பாவாகிறார் சிவகார்த்திகேயன்... விரைவில் 3-வது குழந்தை பிறக்கபோகுது...! SKவுக்கு குவியும் வாழ்த்து

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திவ்ய பாரதி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved