- Home
- Gallery
- Sukran Peyarchi 2022: இன்று சுக்கிரன் பெயர்ச்சி...இன்ப கடலில் மூழ்கும் ராசிகள்...உங்களுக்கு பேரதிஷ்டம் உறுதி..
Sukran Peyarchi 2022: இன்று சுக்கிரன் பெயர்ச்சி...இன்ப கடலில் மூழ்கும் ராசிகள்...உங்களுக்கு பேரதிஷ்டம் உறுதி..
Sukran Peyarchi 2022 Palangal: சுக்கிரம் தனது ராசியை மாற்றும்போதெல்லாம், அது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தும். சிலருக்கு இது சுபமாக இருக்கும். சிலருக்கு அசுபமாக இருக்கும். யாருக்கு என்னென்ன பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

sukran peyarchi 2022
சுக்கிரன் பெயர்ச்சி 2022:
ஆடம்பர வாழ்க்கையின் சுக்கிரம், அன்பு, பாசம், காதல், மகிழ்ச்சி, அழகு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். ஜூன் மாதம் 18 அன்று சுக்கிரன் மிதுன ராசியில் இருந்து ரிஷப ராசிக்குள்தனது ராசியை மாற்றப் போகிறது. ஜூலை 13ம் தேதி வரை சுக்கிரன் சஞ்சரம் அந்த ராசியில் இருக்கும். இந்த பெயர்ச்சி குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். அவர்களின் வாழ்க்கையில் அளவுகடந்த மகிழ்ச்சி பொங்கும். அப்படியாக இன்று செல்வ, செழிப்புடன் மகிழ்ச்சியாக வாழும் ராசிகள் யார் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
sukran peyarchi 2022
சிம்மம்:
சுக்கிரன் ராசி மாற்றம் சிம்மம் ராசியில் பிறந்தவர்களுக்கு, வேலை மற்றும் வணிகத்திற்கும் மிகவும் சிறப்பாக இருக்கும். விரும்பிய வேலையைப் பெறலாம். பதவி உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமணமானவர்களின் உறவு சிறப்பாக இருக்கும்.
sukran peyarchi 2022
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் ராசி மாற்றம்பல்வேறு பலன்களை தரும். இந்த நேரம் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் மரியாதை கூடும். பதவி உயர்வு பெறலாம். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். வெளிநாடுசெல்லும் வாய்ப்பு உண்டாகும். கடந்த காலத்தில் செய்த முதலீடுகள் நல்ல பலனைத் தரும். வாழ்க்கையில் காதல் உறவு சிறப்பாக இருக்கும்.
sukran peyarchi 2022
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் ராசி மாற்றம் அதிர்ஷ்டமாக அமையும். அனைத்திலும் வெற்றி பெறுவார்கள். பணிபுரியும் இடத்தில் நல்ல சூழ்நிலை இருக்கும். பதவி உயர்வு அல்லது ஏதேனும் விருது கிடைக்கும் வாய்ப்புகள் உண்டாகும். தொழிலில் வெற்றி நிச்சயம். நீண்ட தூர பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கலாம். நீண்ட நாள் எதிர்பார்த்த ஒன்று கைக்கு வரும்.
sukran peyarchi 2022
மிதுனம்:
சுக்கிரன் ராசி மாற்றம் மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு உற்சாகமாக இருக்கும். நீதிமன்ற விவகாரங்கள் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரும்.நீங்கள் வெளியூர் பயணம் செல்லக்கூடும். இந்த பயணங்கள் உங்களுக்கு அனுகூலமான பலன்களை அளிக்கும். தொழிலில் ஆதாயம் உண்டாகும். பல இடங்களிலிருந்து பண வரவு கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். வாழ்வில் புது ஒளி பிறக்கும்.