MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • கோலிவுட் "அஞ்சாமை" முதல்.. ஹாலிவுட் "Bad Boys" வரை - இந்த வாரம் OTT & திரையரங்கில் வெளியாகும் மூவிஸ் லிஸ்ட்!

கோலிவுட் "அஞ்சாமை" முதல்.. ஹாலிவுட் "Bad Boys" வரை - இந்த வாரம் OTT & திரையரங்கில் வெளியாகும் மூவிஸ் லிஸ்ட்!

This Week OTT & Theater Release : இந்த வாரம் கோலிவுட், பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை பல திரைப்படங்கள் OTT மற்றும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது அது குறித்து இந்த பதிவில் காணலாம்.

1 Min read
Ansgar R
Published : Jun 06 2024, 07:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Kollywood

Kollywood

மூத்த தமிழ் திரை உலக நடிகர் மோகன் நடிப்பில் உருவாகியுள்ள "ஹரா" என்கின்ற திரைப்படம் நாளை மே 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகும் நிலையில், அதே நாளில் விதார்தின் "அஞ்சாமை" மற்றும் சத்யராஜ், வசந்த் ரவி நடிப்பில் உருவான "வெப்பன்" திரைப்படங்களும் நாளை திரையரங்குகளில் வெளியாகின்றது.

எழிலை கண் கலங்க வைத்த குழந்தைகள்! சுடர் செய்த சம்பவம்... நினைத்தேன் வந்தாய் இன்றைய அப்டேட்!

23
Bad boys

Bad boys

இந்த வருட தொடக்கத்தில் இருந்து பாக்ஸ் ஆபிஸில் கொடிகட்டி பறந்து வரும் மலையாள திரையுலகின் ஷேன் நிகாமின் "லிட்டில் ஹாட்ஸ்" என்கின்ற திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. அதே நேரத்தில் வில் ஸ்மித் நடிப்பில் உருவாகியுள்ள "பேட் பாய்ஸ் - ரைட் ஆர் டை" என்கின்ற திரைப்படம் இன்று மே 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

33
Varshangalukku Shesham

Varshangalukku Shesham

OTT Release : அதேபோல OTTயை பொறுத்தவரை விக்ராந்த் மஸ்ஸேவின் "பிளாக் அவுட்" திரைப்படம் ஜியோ சினிமாஸ் OTTயில் இன்று வெளியாகியுள்ளது. அதேபோல ஏற்கனவே திரையரங்குகளில் வெளியான நிலையில் அஜய் தேவ்கனின் "மைதான்" ஹிந்தி திரைப்படம் அமேசான் பிரைம் தளத்திலும், அக்ஷய் குமார் நடிப்பில் உருவான "படே மியான் சோட்டே மியான்" என்கின்ற பாலிவுட் திரைப்படம் Netflix தளத்தில் இன்று இப்பொது ஒளிபரப்பாகி வருகின்றது. அதேபோல பிரணவ் மோகன்லாலின் "வருஷங்களுக்கு சேஷம்" என்ற மலையாள திரைப்படம் நாளை OTTயில் வெளியாகின்றது.

Parvati Nair : வெட்கத்தில் விறல் கடிக்கும் பேரழகி.. கவர்ச்சி மயில் போல நிற்கும் பார்வதி நாயர் - ஹாட் பிக்ஸ்!

About the Author

AR
Ansgar R
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved