- Home
- Gallery
- GOAT விற்பனையை அறிவித்த Flipkart.. ஐபோன் 15 முதல் ஸ்மார்ட் டிவி கொட்டிக்கிடக்கும் சலுகைகள்!
GOAT விற்பனையை அறிவித்த Flipkart.. ஐபோன் 15 முதல் ஸ்மார்ட் டிவி கொட்டிக்கிடக்கும் சலுகைகள்!
பிளிப்கார்ட் தற்போது விற்பனையின் ஸ்னீக் பீக்கை கொடுத்துள்ளது, கிடைக்கும் சலுகைகள் சிலவற்றைக் காட்டுகிறது. கூடுதலாக, விற்பனையின் போது பிரத்தியேக கூப்பன் தள்ளுபடிகள் வழங்கப்படும். ஐபோன் முதல் ஸ்மார்ட் டிவிக்கள் வரையிலான தள்ளுபடி குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

Flipkart GOAT Sale
அமேசானின் சமீபத்திய விற்பனை அறிவிப்பைத் தொடர்ந்து பிளிப்கார்ட் (Flipkart) தனது புதிய விற்பனையை கோட் (GOAT - Greatest of All Time) என்ற பெயரில் அறிவித்துள்ளது. கோட் விற்பனையானது டிவிகள், ஏசிகள், ஸ்மார்ட்போன்கள், எலக்ட்ரானிக்ஸ், லைஃப்ஸ்டைல் தயாரிப்புகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பலதரப்பட்ட தயாரிப்புகளுக்கு தள்ளுபடியை வழங்கும்.
Flipkart
சரியான தேதிகள் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இந்த மாத இறுதியில் விற்பனை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. GOAT விற்பனையின் சிறப்பம்சங்களில் ஒன்று, பல தயாரிப்புகள் 80% வரை தள்ளுபடியில் கிடைக்கும். Flipkart விற்பனையின் ஸ்னீக் பீக் கொடுத்துள்ளது. அதில் கிடைக்கும் சலுகைகள் சிலவற்றைக் காட்டுகிறது. கூடுதலாக, விற்பனையின் போது பிரத்தியேக கூப்பன் தள்ளுபடிகள் வழங்கப்படும்.
Flipkart Discounts

Flipkart Smartphone Deals
ஏசி மற்றும் டிவி போன்ற வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 80% வரை தள்ளுபடி உண்டு. விற்பனையின் மைக்ரோ பக்கத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி, 4K ஸ்மார்ட் டிவிகள், சமையலறை உபகரணங்கள், ஸ்மார்ட் ஃப்ரண்ட்-லோட் வாஷிங் மெஷின்கள், ஃப்ரிட்ஜ்கள் மற்றும் பலவற்றில் 60% முதல் 80% வரை தள்ளுபடி வழங்குவதாக Flipkart உறுதியளிக்கிறது.