MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ரம்யா பாண்டியனுக்கு வலுக்கும் போட்டி.. இடையழகை காட்டி மயக்கும் நடிகை சஞ்சிதா ஷெட்டி - வைரல் ஹாட் பிக்ஸ்!

ரம்யா பாண்டியனுக்கு வலுக்கும் போட்டி.. இடையழகை காட்டி மயக்கும் நடிகை சஞ்சிதா ஷெட்டி - வைரல் ஹாட் பிக்ஸ்!

Sanchitha Shetty Photos : ஜெயம் ரவியின் தில்லாலங்கடி திரைப்படத்தில் பிரபல நடிகை தமன்னாவின் தங்கையாக நடித்து தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற நடிகை தான் சஞ்சிதா ஷெட்டி. கர்நாடகாவில் பிறந்த இவர், தற்பொழுது இந்திய மொழிகள் பலவற்றுள் நடித்து வருகிறார்.

1 Min read
Author : Ansgar R
Published : Oct 14 2023, 10:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Actress Sanchitha Shetty

Actress Sanchitha Shetty

தமிழில் தில்லாலங்கடி திரைப்படத்திற்கு பிறகு விதார்த் நடிப்பில் வெளியான கொள்ளைக்காரன் என்கின்ற திரைப்படத்தில் சஞ்சிதா செட்டி நடித்திருந்தார். அதன் பிறகு இவர் நடிப்பில் வெளியான மக்கள் செல்வனின் சூது கவ்வும் திரைப்படம் இவருக்கு பெரும் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது என்றால் அது மிகையல்ல. அதில் மக்கள் செல்வனின் கற்பனை நாயகியாக அவர் நடித்திருந்தார்.

Leo Fever : கோலிவுட் படங்கள் இதுவரை செய்த உலகளாவிய சாதனைகளை லியோ முறியடிக்குமா..?

23
Kollywood Actress Sanchitha

Kollywood Actress Sanchitha

அதன் பிறகு தமிழில் தொடர்ச்சியாக பீட்சா 2, என்னோடு விளையாடு, ரம், எங்கிட்ட மோதாதே, ஜானி, பார்ட்டி போன்ற படங்களில் சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழில் அவர் 10கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

33
Actress Sanchitha

Actress Sanchitha

இறுதியாக இந்த ஆண்டு தமிழில் வெளியான பள்ளுபடாமல் பார்த்துக்க, மற்றும் அழகிய கண்ணே ஆகிய இரு திரைப்படங்களில் நடித்துள்ள சஞ்சிதா ஷெட்டி விரைவில் தமிழ் திரை உலகில் மீண்டும் நடிக்க உள்ளார் என்ற தகவல்கள் பரவி வருகிறது.

நீல வண்ண குயிலே.. டைட்டான ஆடையில் லைட்டான கவர்ச்சி - ஏங்கி நிற்கும் ரசிகர்கள் - லைட் ஹாட்டாக சாக்ஷி அகர்வால்!

About the Author

AR
Ansgar R

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved