நீல வண்ண குயிலே.. டைட்டான ஆடையில் லைட்டான கவர்ச்சி - ஏங்கி நிற்கும் ரசிகர்கள் - லைட் ஹாட்டாக சாக்ஷி அகர்வால்!
Sakshi Agarwal Photos : பிரபல இயக்குனர் அட்லி அவர்களின் ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், கடந்த 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாம் சீசன் மூலம் பிரபலமான நடிகை தான் சாக்ஷி அகர்வால்.
Kollywood Actress Sakshi
ஏற்கனவே பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள சாக்ஷி அகர்வால், மலையாளம் மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக இவர் நடிப்பில் வெளியான திரைப்படம், பிரபல இயக்குனர்ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் வெளியான பஹீரா படம் தான்.
Leo Fever : கோலிவுட் படங்கள் இதுவரை செய்த உலகளாவிய சாதனைகளை லியோ முறியடிக்குமா..?
Actress Sakshi Agarwal
தற்பொழுது பிரபல நடிகர் யோகி பாபு உடன் இணைந்து சாரா என்கின்ற திரைப்படத்தில் நடித்து வரும் பிரபல நடிகை சாக்ஷி அகர்வால், ஒரு ஆங்கில திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 5 திரைப்படங்கள் இவர் நடிப்பில் வெளியாக காத்திருக்கிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Actress Sakshi
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா, தல அஜித் அவர்களின் விசுவாசம், நடிகர் ஆர்யா அவர்களின் டெடி, சுந்தர் சி யின் அரண்மனை போன்ற பல முன்னணி நடிகர்களுடைய படங்களில் சாக்ஷி அகர்வால் நடித்துள்ளார்.