- Home
- Gallery
- Krithi : மின்னும் உடையில்.. ஒளிரும் நாயகி.. சிக்கென்ற போஸில் கிறங்கடிக்கும் கீர்த்தி ஷெட்டி - செம ஹாட் பிக்ஸ்!
Krithi : மின்னும் உடையில்.. ஒளிரும் நாயகி.. சிக்கென்ற போஸில் கிறங்கடிக்கும் கீர்த்தி ஷெட்டி - செம ஹாட் பிக்ஸ்!
Actress Krithi Shetty : கர்நாடகாவில் பிறந்து, ஹிந்தி மொழி திரைப்படங்கள் மூலம் அறிமுகமாகி, இன்று தமிழிலும் நல்ல பல திரைப்படங்களில் நடித்து வருபவர் தான் கீர்த்தி செட்டி, அவருக்கு வயது 20.

krithi shetty
கர்நாடகாவில் பிறந்த பிரபல நடிகை கீர்த்தி செட்டி, கடந்த 2019ம் ஆண்டு, தனது 16 வது வயதில் நடிக்க துவங்கினார். சூப்பர் 30 என்கின்ற பாலிவுட் திரைப்படத்தின் மூலம் அவர் அறிமுகமானார்.
Krithi Shetty in Black dress
அதன் பிறகு தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் கதையின் நாயகியாகவே இவர் பல திரைப்படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது அதிக அளவில் படங்களை கையில் வைத்திருக்கும் நாயகியாகவும் இவர் திகழ்ந்து வருகிறார்.
Krithi Shetty Photoshoot
நேரடியாக இன்னும் பெரிய அளவில் தமிழ் திரைப்படங்களில் இவர் நடிக்கவில்லை என்றாலும், தமிழ் மொழியிலும், தெலுங்கிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டு வெளியான கஸ்டடி, தி வாரியர் போன்ற திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.
Krithi Photoshoot
இந்நிலையில் விரைவில் வெளியாகும் கார்த்தியின் "வா வாத்தியாரே" திரைப்படம், பிரதீப் ரங்கநாதனின் "லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்" ஆகிய திரைப்படங்களில் இவர் நடித்து வருகின்றார்.
Actress Krithi Shetty
மலையாள மொழியிலும் பிசியாக உள்ள கீர்த்தி ஷெட்டி, பிரபல நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் உருவாகி வரும் "ஜீனி" திரைப்படத்திலும் நாயகியாக நடித்து வருகின்றார்.