Power Shutdown : இன்றைய மின் தடை.! சென்னையில் இத்தனை இடங்களில் மின் தடையா.? உங்க ஏரியா இருக்கா.?
மின் பாதை சீரமைப்பு, புதிய மின் கம்பம் நடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஒவ்வொரு பகுதியிலும் மின் தடை செய்யப்படும் அந்த வகையில் இன்று சென்னையில் மாடம்பாக்கம், சேலையூர் உள்ளிட் இடங்களில் இன்று மின் தடை செய்யப்படவுள்ளது.
power cut
பராமரிப்பு பணி- மின் தடை
மக்களின் அடிப்படை தேவைகளில் மின்சாரமும் இன்றியமையாத ஒன்றாக மாறி விட்டது. இந்த நவீன காலத்தில் மின்சாரத்தை நம்பியே அனைவரும் இயங்கி வருகின்றனர். சமையல், படிப்பு, தொழில் என பலவற்றிலும் மின்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு சில மணி நேரம் மின் தடை ஏற்பட்டாலும் தவிக்கும் சூழ்நிலை உருவாகிவிட்டது. இதனை கருத்தில் கொண்டே முன்கூட்டியே செய்ய வேண்டிய பணிகளை திட்டமிட மின் தடை தொடர்பான அறிவிப்பை மின்சார வாரியம் வெளியிடும்
5 மணி நேர மின் தடை
அந்த வகையில் சென்னையில் இன்று எந்த பகுதியில் மின் தடை செய்யப்படவுள்ளது என்பது தொடர்பான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. மின்வாரியத்தின் சார்பாக நடைபெறும் பராமரிப்புப் பணிகளுக்காக திங்கள்கிழமை (05.08.2024) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
power cut
சேலையூர்:
பெருங்களத்தூர், புத்தூர், மங்கள் அபார்மென்ட், செருஸ்டி வில்லா, சரவணா நகர், கார்கில் அவென்யூ, அய்யனார் அவென்யூ, ஜிகேஎம் காலேஜ் ரோடு, ஜெய் வாட்டர், கேகே நகர், பெருமாள் புரம், ஜோயல் அபார்ட்மென்ட் மற்றும் எஸ்வி பார்ம்ஸ் போன்ற இடங்களில் மின்சார பராமரிப்பு பணிகள் முடிவடைந்தால், பிற்பகல் 02.00 மணிக்கு முன் விநியோகம் மீண்டும் தொடங்கப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
power cut
மாடம்பாக்கம்:
சீதாளபாக்கம், மேகலா நகர், பொன்னியம்மன் கோவில், சம்பத் தெரு, ஆஞ்சநேயர் கோவில் தெரு மற்றும் ஷோபா நகர். TNHB காலனி, பாரதி நகர், அன்னை அவந்திகா, பழனி நகர், காந்தி நகர்,