MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • நாள் முழுவதும் மந்தமாக உணர்கிறீர்களா? அப்ப இந்த பழங்களை சாப்பிடுங்க.. சுறுசுறுப்பாக இருப்பீங்க!

நாள் முழுவதும் மந்தமாக உணர்கிறீர்களா? அப்ப இந்த பழங்களை சாப்பிடுங்க.. சுறுசுறுப்பாக இருப்பீங்க!

குளிர்கால அல்சைமர் நோயால் பாதிக்கப்படுகிறீர்களா? இந்த பழங்களை சாப்பிடுங்கள். அவை உங்களுக்கு நல்ல பலம் தரும்.  

1 Min read
Kalai Selvi
Published : Jan 04 2024, 01:26 PM IST| Updated : Jan 04 2024, 01:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

குளிர்காலத்தில் நாம் சற்று சோம்பேறியாகும் இருப்போம். இந்த நேரத்தில் எதையும் செய்ய போதுமான ஆற்றல் இருக்காது. நாள் முழுவதும் மந்தமாக தான் இருக்கும். இன்னும் சொல்ல போனால் சாப்பிடுவது, தூங்குவது என்று தான் இருக்கும். இது அல்சைமர் என்று அழைக்கப்படுகிறது. நீங்களும் குளிர்கால அல்சைமர் நோயால் பாதிக்கப்படுகிறீர்களா? ஆனால் குளிர்காலத்தில் கண்டிப்பாக இந்த பழங்களை சாப்பிடுங்கள். அவை உங்களுக்கு நல்ல பலம் தரும். 

25

மேலும் குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அதற்கு இந்த பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும். எனவே இந்த நீடித்த பழங்களை குளிர்காலத்தில் கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள்.

35

ஆப்பிள் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் அவசியம். தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால் நோய்கள் வராது. மேலும் இழந்த ஆற்றலை மீண்டும் பெறுகிறது.மேலும் குளிர்காலத்தில்  செர்ரிகளை சாப்பிட முயற்சி செய்யுங்கள். இந்த பழங்கள் குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்திருக்கும். இதன் விளைவாக அல்சைமர் பிரச்சனை வராது.

இதையும் படிங்க:  எச்சரிக்கை!குளிர்காலத்தில் 'இந்த' மாதிரி உணவுகளை சாப்பிடால் இதயத்திற்கு பிரச்சனை வரும்!

45

அன்னாசி மற்றும் திராட்சை குளிர்காலத்தில் சாப்பிடலாம். இந்த இரண்டு பழங்களும் உடலுக்கு மிகவும் நல்லது. இது உடலில் ஈரப்பதத்தை பாதுகாக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. கிவி உடலுக்கு மிகவும் அவசியமான பழம். இப்பழம் உடலை ஆரோக்கியமாக வைப்பது மட்டுமின்றி குளிர்காலத்தில் ஏற்படும் கை, கால் வலியையும் குணப்படுத்துகிறது.

இதையும் படிங்க:  குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிக்கிறீர்களா? ஆபத்தின் விளிம்பில் இருக்கிறீர்கள்.. ஜாக்கிரதை!

55

மேலும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்யவும். அதிக டீ மற்றும் காபி குடிக்கவும். அவை உடலை சூடாக வைத்திருக்கும். காஃபின் வேலை செய்ய ஆற்றலை அளிக்கிறது. கிரீன் டீ குடிப்பதால் அதிக நன்மைகள் கிடைக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved