MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • நீங்கள் ஆர்டிஓ அலுவலகத்துக்கு போக வேண்டாம்.. ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான ரூல்ஸ் அதிரடி மாற்றம்!

நீங்கள் ஆர்டிஓ அலுவலகத்துக்கு போக வேண்டாம்.. ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான ரூல்ஸ் அதிரடி மாற்றம்!

இனி நீங்கள் ஆர்டிஓ அலுவலகத்துக்கு செல்லாமலேயே ஓட்டுநர் உரிமத்தை பெறலாம். ஓட்டுநர் உரிமம் தொடர்பான புதிய விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.

1 Min read
Author : Raghupati R
| Updated : Jul 24 2024, 09:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Driving Licence New Rules

Driving Licence New Rules

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முன், நீங்கள் சில விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம் ஆகும். கற்றல் உரிமம் அதாவது எல்.எல்.ஆர் பெறுவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம். டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு முன், ஆர்டிஓவில் டிரைவிங் டெஸ்ட் செய்ய வேண்டும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Driving Licence

Driving Licence

தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னரே ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். எல்.எல்.ஆர் எனப்படும் கற்றல் உரிமம் பெறுவது மிகவும் எளிதான விஷயமாகும். ஏனெனில் இதில் நீங்கள் டிரைவிங் டெஸ்ட் கொடுக்க வேண்டியதில்லை மற்றும் வீட்டிலிருந்தே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆனால் இதற்கு முன் நீங்கள் ஒரு ஆன்லைன் சோதனை நடத்த வேண்டும்.

34
RTO

RTO

இந்தச் சோதனையில் உங்களிடமிருந்து சில முக்கியமான விஷயங்கள் கேட்கப்படுகின்றன. சாலையின் பொதுவான விதிகள் பற்றி உங்களிடம் கேட்கப்படும். மேலும், போக்குவரத்து சிக்னல்கள் பற்றிய தகவல்களும் கேட்கப்படும். ஓட்டுநர் தேர்வுக்குத் தயாராகும் வகையில் கற்றல் உரிமம் வழங்கப்படுகிறது.

44
Learning License

Learning License

இந்த நேரத்தில் நீங்கள் வாகனம் ஓட்டுவதைக் கற்றுக் கொள்ளலாம். மேலும் நீங்கள் போக்குவரத்து சலானை எதிர்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. நீங்கள் போக்குவரத்துக்கு காவலர்களுக்கு உங்களது எல்.எல்.ஆரை காட்டினால் மட்டும் போதும். ஆனால் வாகனத்தில் ‘எல்’ எழுத வேண்டும், அதன் பின்னரே வாகனத்தை ஓட்ட முடியும்.

நாளை கடைசி நாள்.!விண்ணப்பித்துவிட்டீர்களா.? மத்திய அரசில் 17ஆயிரம் பேருக்கு வேலை.. கை நிறைய சம்பளம்-இதோ லிங்க்

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
போக்குவரத்து காவல்துறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved