சென்னையில் மோடி யார் யாரை பார்த்தார் தெரியுமா..? இதை படிங்க...
பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில், எனது தமிழக பயணம் மறக்க முடியாதது என்றும், நேற்று நடைபெற்ற சிறப்பு அம்சங்களை இதோ பாருங்கள் என வீடியோவை பதிவிட்டுள்ளார்.
எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா புகைப்படங்களுக்கு அஞ்சலி
ஜான் பாண்டியனுடன்
பாஜகவை சேர்ந்த நாராயணன் திருப்பதியுடன்
முத்தரையர் குலபதி சமநீதியார் கே.கே.செல்வராஜுடன்
பாஜகவை சேர்ந்த காயத்ரி தேவியுடன்...
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாருடன்
சிவாஜிகணேசன் மகன் ராம்குமாருடன்
பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்புவுடன்...
முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன்...
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன்...