National sweet of India: இந்தியாவின் தேசிய ஸ்வீட் எது தெரியுமா?
இந்தியாவின் தேசிய விளையாட்டு, விலங்கு, சின்னம், கீதம், மலர் எல்லாம் தெரியும். ஆனால், தேசிய இனிப்பு இருப்பது பலருக்கும் தெரியாது.
National sweet
நாட்டின் தேசிய விளையாட்டு, தேசிய விலங்கு, தேசிய சின்னம், தேசிய கீதம், தேசிய மலர் எது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், தேசிய இனிப்பு என ஒன்று இருப்பது பலருக்கும் தெரியாத ஒன்றாக இருந்து வருகிறது.
Jalebi

ஜலேபி அல்லது ஜிலிபி என்றும் ஒவ்வொரு பகுதிகளில் அவர்களின் பானியில் அழைக்கப்படுகிறது. இது ஈரானிய இனிப்பு என்று கருதப்படுகிறது. அதே சமயம் இந்தியாவில் ஜிலேபி 1889ம் ஆண்டு ஜபல்பூரில் ஹர்பிரசாத் பட்குல் என்பவர் தான் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. பண்டைய காலங்களில் ஜிலேபியை ’குண்டலிகா’ அல்லது ‘ஜல்வல்லிகா’ என அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Jalebi
பல வரலாறுகளை கொண்டுள்ள ஜிலேபி இந்திய மக்களின் முக்கிய இனிப்பாக இருப்பதுடன் வட ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் பிரபல இனிப்பு உணவாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.