தொப்புளில் இந்த அறிகுறிகள் இருந்தால் அசால்ட்டா இருக்காதீங்க.. ஜாக்கிரதை!
தொப்புள் நம் உடல் ஆரோக்கியத்தின் பல ரகசியங்களை சொல்லுகிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நம்முடைய அனைத்து உறுப்புகளின் இரத்த நாளங்களும் உடலின் மையப் பகுதியான தொப்புளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊட்டச்சத்து உடலின் அனைத்து பகுதிகளுக்கும் சென்றடைகிறது.
மேலும், நம்முடைய ஆரோக்கியம் நம் வாழ்க்கை முறையால் பாதிக்கப்படுகிறது. ஆனால், நம் தொப்புள் நம்முடைய ஆரோக்கியம் தொடர்பான பல ரகசியங்களை சொல்லுகிறது என்று உங்களுக்கு தெரியுமா..? எனவே இந்த கட்டுரையில் தொப்புள் தொடர்பான சில அறிகுறிகள் சொல்லப்பட்டுள்ளது அதன் மூலம் நம்முடைய ஆரோக்கியத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
தொற்று ஆபத்து: உங்கள் தொப்புளை சுற்றி சிவந்து அல்லது வீக்கம் இருந்தால் அது அலட்சியப்படுத்த வேண்டாம் இது தொற்றுக்கான அறிகுறியாக இருக்கலாம். அதாவது இது என்னவென்றால், பூஞ்சை, பாக்டீரியா அல்லது ஈஸ்ட் உங்கள் தொப்புக்குள் நுழைந்து தொற்று நோய் ஏற்படுத்தலாம். எனவே, இப்படி நடந்தால், உடனே மருத்துவரை அணுகவும்.
இதையும் படிங்க: தொப்புளில் மஞ்சள் தடவினால் ஆரோக்கியம் தவிர ஆன்மீக ரீதியாகவும் பல நன்மைகள்.. என்னென்ன தெரியுமா?
புதிதாக பிறந்த குழந்தைக்கு: புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு தொற்று நோய்க்கான ஆபத்து அதிகமாக வர வாய்ப்புள்ளது. சிவத்தல் மற்றும் வீக்கம் போன்ற அறிகுறிகள் இதில் அடங்கும். சரியான நேரத்தில் சிகிச்சை பெறாவிட்டால் அது கடுமையான சிக்கலை ஏற்படுத்தும். இதில் ரத்தம் மூலம் பரவும் தொற்று அடங்கும் உடலில் மட்டும் பாகங்களுக்கு பரவு முன் உடனடியாக மருத்துவரை அனுப்புவது நல்லது.
இதையும் படிங்க: Navel Therapy: தொப்புளில் ஆயில் மசாஜ் செய்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
குடலிறக்க அறிகுறி: உங்கள் தொப்புள் அதிகமாக நீண்டு இருந்தால் அது குடல் இறக்கத்தின் அறிகுறியாக இருக்கலாம். மேலும், ஒரு பெண் ஆரோக்கியமாக இருந்தாலும் அல்லது கர்ப்பமாக இருந்தாலும் கூட இந்த பிரச்சினை ஏற்படலாம். அதே நேரத்தில், சில சமயங்களில் தொப்புளில் வீக்கம் இருந்தால், வயிற்றில் நீர் தேங்கியிருப்பதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
தொப்புளை பராமரிப்பது எப்படி?
நாம் நம் உடலை சுத்தமாக வைத்திருப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு தொப்புள் சுத்தமாகவும் இருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான அம்மாக்கள் தொப்புளை சுத்தமாக வைப்பதில்லை. இதனால் நீரிழிவு மற்றும் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் வரலாம்.
தொப்புளை சுத்தம் செய்ய லேசான சோப்பு தடவி பின் விழுவது பானையில் கழுவலாம். இந்த பழக்கத்தை நீங்கள் வாடிக்கையாக வைத்துக் கொண்டால் தொப்புளில் அழுவுகள் தங்காது.
தொப்புளில் எண்ணெய் தடவுவது ரொம்ப ரொம்ப முக்கியம். இது உங்களை சோர்விலிருந்து நீக்குவது மட்டுமின்றி, உங்கள் மனதையும் அமைதியாக வைத்திருக்கும்.
தொப்புளை சுத்தம் செய்வது ஆண்களுக்கும், பெண்களுக்கும் ரொம்ப முக்கியம். இதனால் இனப்பெருக்க ஆரோக்கியம் மேம்பட தொடங்குகிறது.