MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • உறவுக்கார பெண்ணிடம் செய்யற வேலையா இது! குளிக்கும் போது வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்த திமுக பிரமுகர்.!

உறவுக்கார பெண்ணிடம் செய்யற வேலையா இது! குளிக்கும் போது வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்த திமுக பிரமுகர்.!

வீட்டில் பெண் குளித்து கொண்டிருந்த போது அவருக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்த திமுக மாவட்ட பிரதிநிதியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 

1 Min read
vinoth kumar
Published : Dec 31 2023, 02:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
women bathing

women bathing

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பவுண்டு தெரு சேர்ந்தவர் பூப்பாண்டியன் (51). நாடார் பஜாரில் தேனீர் கடை நடத்தி வருகிறார். திமுக மாவட்ட பிரதிநிதியாக உள்ளார். இந்நிலையில், அவருடைய சொந்தக்கார பெண் வீட்டில் குளித்துக்கொண்டிருந்தார். 

23
Cell phone video

Cell phone video

அப்போது அவருக்கு தெரியாமல் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத பெண் இதனை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் ஆடைகளை அணிந்து கொண்டு வந்த பெண் பூப்பாண்டியணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், ஆத்திரமடைந்த அவர் அந்த பெண்ணை தாக்க முயற்சித்துள்ளார். 

33
DMK Executive Arrest

DMK Executive Arrest

இதனையடுத்து அந்த பெண் கமுதி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து அவரது செல்போனை வாங்கி ஆய்வு செய்து பூப்பாண்டியன் குளிப்பதை வீடியோ எடுத்தது உறுதியானது. பின்னர் திமுக நிர்வாகி பூப்பாண்டியனை கைது செய்தனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved