- Home
- Gallery
- Divya bharathi hot: தாறுமாறாக போஸ் கொடுத்து இன்ஸ்டாவை சூடேற்றும் திவ்யபாரதி...கருப்பு நிற உடையில் அதகளம்..
Divya bharathi hot: தாறுமாறாக போஸ் கொடுத்து இன்ஸ்டாவை சூடேற்றும் திவ்யபாரதி...கருப்பு நிற உடையில் அதகளம்..
Divya bharathi hot: திவ்யபாரதி தற்போது, கருப்பு நிற உடையில் வித விதமான போஸ் கொடுத்து...இன்ஸ்டாவை சூடேற்றி உள்ளார்.

Divya bharathi
இன்றைய இளம் தலைமுறையினரின் கனவு கன்னியாக இணையத்தில் வலம் வருபவர் திவ்யபாரதி. இவர் காட்டும் கவர்ச்சி எல்லையை கடந்து உச்சத்திற்கு சென்றுள்ளது.
Divya bharathi
திவ்யபாரதி, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சிலர் (bachelor) படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகமானவர்..
Divya bharathi
ஆண்-பெண் இடையிலான உறவுச்சிக்கலை காதலும், ஹாட்டுமாய் சித்தரிக்கும். இந்த படத்தில், இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு, ட்ரெண்டிங் நடிகையாக இடம் அடித்தார்.
Divya bharathi
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சிலர் படத்தில் கிளாமருகே சவால் விடும் வகையில், இவரின் உடைகள் இளசுகளை சுண்டி இழுத்தனர்.
Divya bharathi
பேச்சிலர் படத்தில், இடுப்பு தெரிய சேலை, தம்மாத்துண்டு டிரவுசர், பிகினி போன்ற உடையில் கவர்ச்சி காட்டி இளசுகளின் தூக்கத்தை கெடுத்தார்.
Divya bharathi
இவரின், திவ்யா ..திவ்யா ..என்ற பெயர் எங்கு பார்த்தலும், இணையத்தில் வலம் வந்தது. இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர்.
Divya bharathi
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி ஹாட் புகைப்படங்களை வெளிட்டு, கவர்ச்சி காட்டி ரசிகர்களை தன் பக்கம் வைத்து கொண்டார்
Divya bharathi
அந்த வரிசையில், தற்போது கருப்பு நிற உடையில் பின் பக்க அழகை காட்டியபடி, வித விதமான போஸ் கொடுத்து, இன்ஸ்டாவை சூடேற்றி உள்ளார்.
Divya bharathi
அவரது இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகினற்னர். மேலும், லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.