MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஆலியா பட்டுக்கு தேசிய விருது? கங்குபாய் படத்தை வர்ணித்த பிரபல இயக்குநர் ...ஆனால், இது மட்டும் இல்லாமல் போச்சே.

ஆலியா பட்டுக்கு தேசிய விருது? கங்குபாய் படத்தை வர்ணித்த பிரபல இயக்குநர் ...ஆனால், இது மட்டும் இல்லாமல் போச்சே.

Gangubai Kathiawadi: ஆலியா பட் நடிப்பில் ஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ள  ''கங்குபா பாய் கத்திய வாடி'' படக்குழுவினருக்கு இயக்குநர் வசந்த பாலன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

1 Min read
Author : Anija Kannan
Published : May 02 2022, 01:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
gangubai kathiawadi

gangubai kathiawadi

ஆலியா பட் நடிப்பில் ஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ள  கங்குபா பாய் கத்திய வாடி படக்குழுவினருக்கு இயக்குநர் வசந்த பாலன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

27
gangubai kathiawadi

gangubai kathiawadi

சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில், கங்குபாய் கத்தியவாடி திரைப்படம் நெட்ஃபிலிக்ஸ் OTT தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெறும் வரவேற்ப்பை பெற்று வருகிறது. 
 

37
gangubai kathiawadi

gangubai kathiawadi

இப்படத்தில்,  ஆலியா பட்டுடன் இணைந்து, வருண் கபூர், இந்திரா திவாரி, விஜய் ராஸ் ஆகியோர் நடித்துள்ளார். இப்படத்தில் அஜய் தேவ்கன் கங்குபாயின் சகோதரனாக, அவருக்கு உதவும் மாஃபியா தாதாவாக  நடித்துள்ளார். 
 

47
gangubai kathiawadi

gangubai kathiawadi

கங்குபாய் கதியவாடி என்பது மும்பை மாஃபியா கிங்கின் கதையை அடிப்படையாகக் கொண்டு ஹுசைன் ஜைதி எழுதிய நாவல். இந்த கதை கங்குபாய் ஹர்ஜீவன் தாஸின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது.

57
gangubai kathiawadi

gangubai kathiawadi

படத்தில், ஆலியா அதாவது கங்கா காதலன் ராம்னிக் லால் விபச்சாரத்தில் தள்ளப்படுகிறார், அதன் பிறகு அவர் கங்குபாய் ஆகிறார். இப்படத்தின் கதை ஹுசைன் ஜைதியின் மாஃபியா குயின்ஸ் ஆஃப் மும்பை புத்தகத்தால் ஈர்க்கப்பட்டது

67
gangubai-kathiawadi

gangubai-kathiawadi

இந்நிலையில், கங்குபா பாய் கத்திய வாடி படக்குழுவினருக்கு இயக்குநர் வசந்த பாலன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

77
gangubai-kathiawadi

gangubai-kathiawadi

அதில் அவர், சுதீப் சாட்டர்ஜியும் பன்சாலியும், திரையில் ஓவியம் தீட்டியுள்ளார்கள். திரைப்படத்தை பற்றி பேச எழுத தகவல்கள் Frame to Frame ஆச்சர்யங்கள் நிறைந்துள்ளன. திரையரங்கில் பார்க்க தவறிய படம். கண்டிப்பாக ஆலியா பட்டிற்கு தேசிய விருது கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

About the Author

AK
Anija Kannan
அஜய் தேவ்கன்
பாலிவுட்
கங்கனா ரனாவத்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved