MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Shankar : "சங்கர் சினிமாட்டிக் யூனிவெர்ஸ்".. 3 டாப் ஹீரோக்களை வைத்து பிளான் போட்ட சங்கர் - பின் கைவிட்டது ஏன்?

Shankar : "சங்கர் சினிமாட்டிக் யூனிவெர்ஸ்".. 3 டாப் ஹீரோக்களை வைத்து பிளான் போட்ட சங்கர் - பின் கைவிட்டது ஏன்?

Shankar Cinematic Universe : எதிர்வரும் ஜூலை மாதம் சங்கரின் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், தனது கனவு திரைப்படம் குறித்து மனம் திறந்துள்ளார் சங்கர்.

1 Min read
Ansgar R
Published : Jun 28 2024, 04:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Indian 2

Indian 2

எதிர்வரும் ஜூலை மாதம் 12ம் தேதி உலக அளவில் "இந்தியன் 2" திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாக இந்த படம் உள்ளது. மேலும் இப்படத்தின் மூன்றாம் பாகம் 2025ம் ஆண்டு துவக்கத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Karthik : நடிகர் கார்த்திக்கின் பாலிசி! இதனால் பல பட வாய்ப்பை இழந்தாராம்.. இயக்குனர் விக்ரமன் கூறிய சீக்ரெட்!

24
Indian 2 Trailer

Indian 2 Trailer

அண்மையில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் வெளியாகி, மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக "காந்திய வழியில் நீங்கள் போராடுங்கள்.. நேதாஜி வழியில் நான் போராடுகிறேன்" என்று கூறி இந்தியன் தாத்தா பேசும் வசனம் தற்பொழுது ட்ரெண்டாகி வருகின்றது.

34
Director Shankar

Director Shankar

இந்நிலையில் Indian 2 பட ப்ரொமோஷனல் ஈடுபட்டுள்ள இயக்குனர் சங்கர் அவர்கள், பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் போட்ட ஒரு திட்டத்தைப் பற்றி மனம் திறந்து இருக்கிறார். அவர் இயக்கி வெற்றி கண்ட மூன்று பிரம்மாண்ட படங்களின் நாயகர்களை ஒரே படத்தில் ஒன்றிணைக்க அவர் விரும்பியதாக கூறியிருக்கிறார். அது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  

44
Shankar cinematic universe

Shankar cinematic universe

கடந்த 2008ம் ஆண்டு ரோபோ பட படப்பிடிப்பின்போது, தனக்கு ஒரு யோசனை தோன்றியதாக கூறியுள்ளார். அதாவது ஹிந்துஸ்தானி சேனாபதி, ஒரு நாள் முதல்வர் புகழேந்தி மற்றும் கருப்பு பணத்தை ஒழித்து அதில் கல்வி தந்த சிவாஜி ஆகிய அனைவரும் ஒரே படத்தில் இணைவது குறித்த தனது உதவி இயக்குனர்களிடம் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் அது சாத்தியமில்லை என்று கூறி, வரவேற்பு தராத நிலையில், அதை ஷங்கரும் கைவிட்டதாக கூறியுள்ளார். 

சூர்யா, ஜான்வி கபூர் நடிக்கவிருந்த இந்த பிரம்மாண்ட படம் ட்ராப்பா?

About the Author

AR
Ansgar R
ரஜினிகாந்த்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved