- Home
- Gallery
- சென்னையில் படித்து டாக்டரான மீனாட்சி.. மஞ்சு வாரியரை பெருமைப்படுத்திய அவர் மகள் - வெளியான ஸ்வீட் பிக்ஸ்!
சென்னையில் படித்து டாக்டரான மீனாட்சி.. மஞ்சு வாரியரை பெருமைப்படுத்திய அவர் மகள் - வெளியான ஸ்வீட் பிக்ஸ்!
Manju Warrier Daughter : பிரபல நடிகை மஞ்சு வாரியரின் மகள் மீனாட்சி, சென்னையில் உள்ள கல்லூரியில் பயின்று டாக்டராகியுள்ளார்.

Actor dileep
தமிழ் திரை உலகில், சில வருடங்களுக்கு முன்பு தான் அறிமுகமானார் என்றாலும், மலையாள திரை உலகில் முன்னணி நடிகையாக கடந்த பல ஆண்டுகளாக திகழ்ந்து வருபவர் தான் மஞ்சு வாரியார். இவர் பிரபல நடிகர் திலீப் என்பவரை கடந்த 1998ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
kavya
கடந்த 2000வது ஆண்டு இந்த தம்பதிக்கு மீனாட்சி திலிப் என்ற பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அவருக்கு 15 வயது இருக்கும் பொழுது, கடந்த 2015ம் ஆண்டு, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மஞ்சு வாரியர் தனது கணவரான திலிப்பை பிரிந்தார்.
Manju Daughter
அதன் பிறகு பிரபல மலையாள நடிகர் திலீப், பிரபல மலையாள நடிகையான காவியா மாதவனை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அவருக்கும், மஞ்சுவிற்கும் பிறந்த குழந்தையான மீனாட்சி தற்போது சென்னையில் பயின்று டாக்டராகியுள்ளார்.
doctor meenakshi
மகிழ்ச்சியோடு அவர் டாக்டர் பட்டம் பெற்ற தருணத்தை தனது தந்தை திலீப் மற்றும் தாய் காவியா மாதவன் ஆகிய இருவரோடு இணைந்து புகைப்படம் எடுத்த மகிழ்ந்துள்ளார் மீனாட்சி.