- Home
- Gallery
- நடிகை ஸ்ரீதேவியின் 3வது மகள்.. இந்த பிரபல சீரியல் நடிகையா.. மகள் ஜான்வி கபூர் சொன்ன அதிர்ச்சி தகவல்!
நடிகை ஸ்ரீதேவியின் 3வது மகள்.. இந்த பிரபல சீரியல் நடிகையா.. மகள் ஜான்வி கபூர் சொன்ன அதிர்ச்சி தகவல்!
மறைந்த லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூரைத் தவிர மற்றொரு மகள் இருப்பது தெரியுமா? ஸ்ரீதேவியின் மூன்றாவது மகளின் போட்டோஸ் வைரலாகி வருகிறது. அது யாரென்று இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

Sridevi Third Daughter
நடிகை ஸ்ரீதேவிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒன்று ஜான்வி கபூர். மற்றொருவர் குஷி கபூர்.ஸ்ரீதேவி தனது கணவர் போனி கபூரை திருமணம் செய்யும் போது அவர் கர்ப்பமாக இருந்தார். பின்னர் திருமணத்திற்கு பிறகுதான் ஜான்வியை பெற்றெடுத்தார். பல ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த மகளான குஷி கபூரை பெற்றார் ஸ்ரீதேவி.
Sridevi
இருப்பினும், இரண்டு மகள்களைத் தவிர, ஸ்ரீதேவிக்கு இன்னொரு மகள் இருக்கிறார் தெரியுமா? அது யாரென்று தெரிந்து கொள்ளுங்கள். ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூரைத் தவிர இன்னொரு மகள் இருக்கிறார்.ஸ்ரீதேவி பழிவாங்கும் அம்மாவாக நடித்த மாம் படத்தின் விளம்பரத்தின் போது, தனது திரை மகள் சாஜல் அலியும் அவரும் அவரது இரண்டு மகள்களும் மிக அழகாக இணைந்ததாக கூறினார்.
Janhvi and Khushi
சஜலின் தாயின் திடீர் மரணம் தன்னை உடைத்துவிட்டதாகவும், தனது மகளின் படத்தை தன்னால் பார்க்க முடியவில்லை என்றும், அந்த நடிகை தன்னை தனது மகளாக கருதுவதாகவும் ஸ்ரீதேவி கூறியிருந்தார். அதுகுறித்து கூறிய நடிகை ஸ்ரீதேவி. “சஜல் எனது மூன்றாவது குழந்தை போன்றவர். இப்போது எனக்கு மேலும் ஒரு மகள் இருப்பதாக உணர்கிறேன்” என்று கூறினார்.
Sajal Ali
இதுகுறித்து சாஜல் அலி கூறியபோது, துபாயில் நடந்த விருதுகள் விழாவில், 'நான் உன்னை மிஸ் பண்றேன்' என ஸ்ரீதேவி மெசேஜ் அனுப்பினார். அவரிடம் இருந்து எனக்கு வந்த கடைசி செய்தி அதுதான்.நான் படப்பிடிப்பில் இருந்ததால் அவருடைய அழைப்பைத் தவறவிட்டேன்” என்று கூறியுள்ளார்.