MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Captain Miller: பொங்கல் ரேஸில் அமர்க்களம் செய்ய தயாரான தனுஷ்! 'கேப்டன் மில்லர்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Captain Miller: பொங்கல் ரேஸில் அமர்க்களம் செய்ய தயாரான தனுஷ்! 'கேப்டன் மில்லர்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகார பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

1 Min read
Author : manimegalai a
Published : Dec 29 2023, 08:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகர் தனுஷ் மாறுபட்ட வேடத்தில், ஒரு போராளியாக நடித்துள்ள 'கேப்டன் மில்லர்' திரைப்படம், வரும் பொங்கல் விருந்தாக வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

24

ஒரே மாதிரியான வேடங்களை தேர்வு செய்து நடிப்பதை தவிர்த்து, தொடர்ந்து கதையிலும்... கதாபாத்திரத்திலும் வித்தியாசம் காட்டி வரும் தனுஷ், தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படத்தில், முதல் முறையாக தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

Vijayakanth: விஜயகாந்தின் இறுதி நிமிடங்கள்! ரசிகர்களின் கண்ணீருக்கு மத்தியில் விடைபெற்றார் கேப்டன்! போட்டோஸ்!
 

34
Captain Miller

Captain Miller

இந்த படத்தில் மிக முக்கிய கேரக்டரில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடித்துள்ளார். அதே போல்  சந்தீப் கிஷான், நிவேதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை மிக பிரமாண்டமாக தயாரித்துளள்ளது சத்யஜோதி ஃபிலிம்ஸ். படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே உள்ளதால் படத்தின் புரோமோஷன் பணிகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.
 

44

அதன்படி, ஜனவரி 12-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று, 'கேப்டன் மில்லர்' ரிலீசாக உள்ளது. மேலும் சனி, ஞாயிறு அதை தொடர்ந்து அடுத்தடுத்து 5 நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால், பக்கா பிளான் போட்டு இப்படத்தை களமிறக்க படக்குழு தயாராகியுள்ளது. மேலும், அயலான், மிஷன் சேப்டர் 1, லால் சலாம் போன்ற படங்களும், பொங்கல் லிஸ்டில் உள்ளதால் மிகப்பெரிய போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bigg Boss Eviction: இந்த வாரம் பிக்பாஸிலிருந்து வெளியேறப்போவது இவரா? தப்பிய நிக்சன் சிக்கியது யார் தெரியுமா?

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தனுஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved