MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • இந்திரா சீரியலில் இருந்து திடீரென விலகிய முக்கிய நடிகை.... அவருக்கு பதில் நடிக்க கமிட்டானது யார் தெரியுமா?

இந்திரா சீரியலில் இருந்து திடீரென விலகிய முக்கிய நடிகை.... அவருக்கு பதில் நடிக்க கமிட்டானது யார் தெரியுமா?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்திரா சீரியலில் காவ்யா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜீவிதா திடீரென அந்த சீரியலை விட்டு விலகி இருக்கிறார்.

1 Min read
Author : Ganesh A
Published : May 12 2024, 12:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Indira Serial

Indira Serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இந்திரா, இந்த சீரியலில் நாயகனாக கௌதம் என்ற கதாபாத்திரத்தில் அக்‌ஷய் கமல் நடிக்க நாயகியாக இந்திரா என்ற கதாபாத்திரத்தில் பௌசி நடித்து வருகிறார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Jeevitha, dhachayani

Jeevitha, dhachayani

மேலும் இந்திராவின் அக்காவாக காவியா என்ற கதாபாத்திரத்தில் ஜீவிதா டிம்பிள் நடித்து வந்தார். சில தவிர்க்க முடியாத காரணங்களால் இவர் இந்த சீரியலில் இருந்து வெளியேறி கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவருக்கு பதிலாக நடிப்பது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படியுங்கள்... குக் வித் கோமாளிக்கு போட்டியாக டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் களமிறங்கும் நட்சத்திரங்களின் லிஸ்ட் இதோ

34
Serial Actress dhachayani

Serial Actress dhachayani

அதாவது, காவியா என்ற கதாபாத்திரத்தில் நடிகை தாட்சாயிணி நடிக்க தொடங்கியுள்ளார், ஏற்கனவே நினைத்தாலே இனிக்கும் சீரியலில் நடித்துள்ள இவர் தற்போது இதயம் சீரியலில் லதா என்ற காப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது இவர் இந்திரா சீரியலிலும் காவியாவாக நடிக்க தொடங்கி இருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

44
Indira Serial dhachayani

Indira Serial dhachayani

காவியாவின் குழந்தையை சுற்றியே தற்போது இந்திரா சீரியல் கதைக்களம் ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்திரா சீரியல் தற்போது மதிய வேளையில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் விறுவிறுப்பான கதைக்களத்தால் அதன் டிஆர்பியும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Mothers Day : அச்சு அசல் அருண் விஜய் போல இருக்கும்.. அன்பு மகனுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய அனிதா விஜயகுமார்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved