MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • சர்க்கரை நோயாளிகளுக்கு எது நல்லது..? பசும்பால் அல்லது எருமை பால்..??

சர்க்கரை நோயாளிகளுக்கு எது நல்லது..? பசும்பால் அல்லது எருமை பால்..??

சர்க்கரை நோயாளிகளுக்கு பசும்பால் அல்லது எருமை பால் எது நல்லது என்று எங்கு தெரிந்து கொள்ளுங்கள். 

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Feb 15 2024, 04:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

இன்றைய மோசமான வாழ்க்கை முறையால் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பலர் டைப்-2 நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு காரணம் உட்கார்ந்த வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களே..
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

பெரும்பாலான மக்கள் புரதம் நிறைந்த உணவுகளை தினமும் சாப்பிடுகிறார்கள். இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது. புரதச்சத்து நிறைந்த சமச்சீர் உணவுகளில் ஒன்று பால். பாலில் கால்சியம் நிறைந்துள்ளது.
 

37

பாலில் புரதம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. மேலும் இதில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் உள்ளன. இருப்பினும், கலோரிகள் மற்றும் கொழுப்பின் அளவு பால் வகையைப் பொறுத்து மாறுபடும். எனவே, நீரிழிவு நோயாளிகள் பாலில் உள்ள கலோரி மற்றும் கொழுப்பின் அளவைப் பொறுத்து பால் உட்கொள்ள வேண்டும். 

47

ஊட்டச்சத்து அடிப்படையில் பசும்பால் மற்றும் எருமை பால் ஒரே நிலையில் இருந்தாலும், எருமை பாலில் கொழுப்பு சத்து அதிகமாக உள்ளது. ஆனால் பசும்பாலில் குறைந்தளவு தான் கொழுப்பு உள்ளது. இது எளிதில் ஜீரணமாகும் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு நல்லது.
 

57

ஜீரோ கொழுப்பு மற்றும் 80 கலோரிகள் மட்டுமே உள்ள பால், சர்க்கரை நோயாளிகள் குடிப்பது நல்லது. புளிப்பு தயிர் மற்றும் பால் பொருட்களை உட்கொள்வதால், டைப்-2 நீரிழிவு நோயின் அபாயத்தை 11-17 சதவீதம் குறைக்கலாம் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
 

67

பசும்பாலை விட பாதாம் பாலில் கலோரிகள் குறைவு. மேலும் இதில் கொழுப்பு மற்றும் புரதம் குறைவாக உள்ளது. 240 மில்லி பாதாம் பாலில் 40 கலோரிகள், 1 கிராம் புரதம், 3 கிராம் கொழுப்பு, 2 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் மிகக் குறைந்த அளவு கால்சியம் உள்ளது. எனவே சர்க்கரை நோயாளிகள் இந்த பாலை குடிக்கலாம்.
 

77

தேங்காய் பாலிலும் கூடுதல் கலோரிகள் உள்ளன. 240 மில்லி தேங்காய் பாலில் 552 கலோரிகள், 5.5 கிராம் புரதம், 57 கிராம் கொழுப்பு, 13 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 38 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. எனவே சர்க்கரை நோயாளிகள் தேங்காய்ப் பால் குடிக்கக் கூடாது.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved