மூச்சு முட்டும் கவர்ச்சி..! உள்ளாடை போடாமல் கிளாமர் டாலாக மாறி சகட்டு மேனிக்கு போஸ் கொடுத்த CWC சுனிதா!
விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமான, சுனிதா தற்போது எல்லை கடந்த கவர்ச்சியில் வெளியிட்டுள்ள போட்டோஸ் தற்போது, சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவி சீரியல்கள் மட்டும் அல்ல, விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களும் மிக எளிதில் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து விடுகிறது. அந்த வகையில், ஜோடி நம்பர் 1, காபி வித் டிடி, நீயா நானா, கலக்க போவதுயாரு, குக் வித் கோமாளி, பிக்பாஸ், போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
அந்த வகையில் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் தன்னுடைய டான்ஸ் திறமையை வெளிப்படுத்தி பிரபலமான சுனிதா, தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்த 4 சீசன்களாக கோமாளியாக இருந்து வருகிறார். இவர் தப்பு தப்பாக பாடும் தமிழ் பாடல்களுமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
சின்னத்திரையை தாண்டி, சில வெள்ளித்திரை படங்களிலும் அவ்வப்போது குணச்சித்திர வேடத்திலும், ஹீரோயின்கள் தோழியாகவும் தலைகாட்டி வரும் இவர், எப்போதுமே சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 1.6 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராமில் தன்னுடைய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள நிலையில் தற்போது.. தாராள கவர்ச்சியில் கிக் ஏற்றும் அழகில் வெளியிட்டுள்ள போட்டோஸ் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அதிலும் உள்ளாடை அணியாமல்... கிளாமர் டாலாக ஜொலிக்கிறார் சுனிதா. முன்னணி ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் அமைந்துள்ள இந்த போட்டோஸ் தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.