- Home
- Gallery
- Power Shutdown in Chennai: வேலை இருந்தா சீக்கிரமா முடிச்சுருங்க! சென்னையில் இன்று இந்த ஏரியாக்களில் மின்தடை!
Power Shutdown in Chennai: வேலை இருந்தா சீக்கிரமா முடிச்சுருங்க! சென்னையில் இன்று இந்த ஏரியாக்களில் மின்தடை!
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆவடி, போரூர், அடையார் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

Power Shutdown
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
Power Cut
வேளச்சேரி:
டான்சி நகர், வேளச்சேரி பிரதான சாலை பகுதி, எல்ஐசி காலனி, டான்சி நகர் 1 முதல் 7வது தெரு, தரமணி இணைப்பு சாலை பகுதி, தண்டீஸ்வரம் 11 & 12வது தெரு.
ஆவடி:
திருமுல்லைவாயல், மிட்டனமல்லி, பாரதி நகர், முருகன் கோயில், மோரை, மாதா கோயில், அண்ணாநகர், வீராபுரம், திருமலைநகர்.
Today Power Shutdown
பொன்னேரி:
வெள்ளோடை, என்.ஜி.ஓ.நகர், சின்னகாவனம், பெரியகாவனம், லட்சுமிபுரம், பாலாஜி நகர், டி.வி.பாடி, பரிக்கப்பட்டு, உப்பளம், கூடுவாஞ்சேரி தடப்பெரும்பாக்கம், அனுப்பம்பட்டு, ஆலாடு, ஏ.ஆர்.பாளையம், வெம்பாக்கம் அனுப்பம்பட்டு, அக்கிரம்பேடு, பெரும்பேட்டை தேவதானம், தெப்பத்தூர் தேவதானம், தோட்டக்காடு பெரும்பேடு, டி.வி.புரம் மற்றும் கோடூர்.
Shutdown in Chennai Today
போரூர்:
லட்சுமி நகர், புதிய காலனி, பிள்ளையார் கோயில் தெரு, மூர்த்தி அவென்யூ, டிரங்க் சாலை, லட்சுமி நகர் 40 அடி சாலை, லட்சுமி நகர் அண்ணாசாலை, பரணிபுதூர், தெள்ளியரகரம், மதுரம் நகர், தனலட்சுமி நகர் ஒரு பகுதி, பெரிய கொழுத்வாஞ்சேரி, பரணிபுத்தூர் கிராமத்தின் ஒரு பகுதி, திருமுடிவாக்கம், திருநீர்மலை பிரதான சாலை, திரு ஊரகப் பெருமாள் கோவில் நகர், போலீஸ் குடியிருப்பு, சரண்யா நகர், ஏ.ஆர்.எடைப் பாலம், சர்மா நகர்.
Power Cut in Chennai
மதுரவாயல்:
அக்ரோல்லா, பி.எச்.ரோடு, பிள்ளையார் கோயில் தெரு, வரலட்சுமி நகர், அபிராமி நகர், மவுண்ட் பிரிக்ஸ், விவேகானந்தா தெரு, சாமியாபுரம் மெயின் ரோடு, சாய் நகர், ஓம் சக்தி நகர், போரூர் கார்டன் ஃபேஸ் I & II, ஹெரிடேஜ் வெங்கடேஸ்வரா நகர், மேட்டுக்குப்பம் பிரதான சாலை, அண்ணா தெரு, தர்மராஜா கோயில் தெரு, காமதேனு நகர், எழிபிடாரி அம்மன் கோயில் தெரு, ஷேக்மான்யம், ஆண்டாள் நகர், மெட்ரோ நகர், பெருமாள் கோயில் தெரு.
Power Cut Today Chennai
அடையார்:
கொட்டிவாக்கம், திருவான்மியூர், 3வது மெயின் ரோடு, 4வது மெயின் ரோடு காமராஜ் நகர், பிடிசி டிப்போ, திருவள்ளுவர் சாலை, 5வது கிழக்கு தெரு முதல் 24வது கிழக்கு தெரு காமராஜ் நகர், தெற்கு அவென்யூ, மங்களேரி மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.