- Home
- Gallery
- Power Shutdown in Chennai: இன்னைக்குனு பார்த்து சென்னையில் முக்கியமான இடங்களில் பவர் கட்.. இதோ பெரிய லிஸ்ட்.!
Power Shutdown in Chennai: இன்னைக்குனு பார்த்து சென்னையில் முக்கியமான இடங்களில் பவர் கட்.. இதோ பெரிய லிஸ்ட்.!
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சோழிங்கநல்லூர், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

Power Cut
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
Power Shutdown
ஆவடி:
புழல், மதனக்குப்பம், நேதாஜி நகர், புத்தகரம், கலெக்டர் நகர், சண்முகபுரம், சிவப்பிரகாசம் நகர், ஜெயபார்வதி நகர், செந்தில் நகர், ஜேபி நகர், ஜோதி நகர், ஸ்ரீசக்தி நகர், பவர் லைன் சாலை, செந்தில் நகர், கணபதி நகர், ஸ்ரீநகர் காலனி, பிருந்தவன் அவென்யூ.
ரெட்ஹில்ஸ்:
டி.எச்.ரோடு, திலகர் தெரு, காந்தி நகர், ஆசைத்தம்பி தெரு, எம்.ஜி.ஆர். நகர், முத்துமாரியம்மன் தெரு, ஏழுமலை நாயக்கர் தெரு.
Power Cut Today Chennai
சோழிங்கநல்லூர்:
பள்ளிக்கரணை, பள்ளிக்கரணை பகுதி, 200 அடி ரேடியல் சாலை, ராம் நகர் தெற்கு விரிவாக்கம், பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி, ஜெருசலேம் கல்லூரி, கணேஷ் அவென்யூ, ராஜேஷ் நகர், வி.எம். சாலை, சிதலபாக்கம், பிள்ளையார் கோயில் தெரு, பெருமாள் கோயில் தெரு, காமராஜ் தெரு, சூரிய நகர், ஜெயா நகர், சத்ய சாயீ நகர், மந்தவெளி தெரு பகுதி, பொன்னியம்மன் கோயில் தெரு பகுதி, வேளச்சேரி மெயின் சாலை, பெரும்பாக்கம், காந்தி நகர் சொசைட்டி.
Shutdown in Chennai Today
தாம்பரம்:
MEPZ, இந்தூர் மெகாவின், ஸ்டெர்லைட் பவர் டிரான்ஸ்மிஷன், கடப்பேரி, எம்ஆர்டி, சுப்ராயன் நகர், பம்மல், சிட்லபாக்கம், திருநீர்மலை, குரோம்பேட்டை.
குரோம்பேட்டை:
குரோம்பேட்டை டெம்பிள் டவுன் ரோடு, பாஷ்யம் நவரத்தின குடியிருப்புகள், திருநீர்மலை மெயின் ரோடு, ரங்கா நகர் 1வது தெரு முதல் 6வது தெரு, சுப்புராய நகர், காசி கார்டன் ஜெயன் குடியிருப்புகள், என்எஸ்சி தெரு, பிரசாந்தி நகர், பாரதியார் தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.
Power Shutdown Today
பல்லாவரம்:
நாகல்கேணி, கடப்பேரி, மணிநாயக்கர் தெரு, ஜெயராமன் நகர், துர்க்கையம்மன் தெரு, நீர்வண்ணன் தெரு, குளக்கரை தெரு, லட்சுமிபுரம், கவிராஜ் குடியிருப்புகள், கங்கா தெரு, பாரதிதாசன் தெரு, சுப்புராயன் நகர், டெம்பிள் டவுன் சாலை, பாஷ்யம் நவரத்தின குடியிருப்புகள், ஜெயின் குடியிருப்புகள், திருநெர்மலை பிரதான சாலை, ரங்கா நகர். 1 வது முதல் 6 வது தெரு, சுப்புராய நகர், காசி கார்டன், என்எஸ்கே தெரு, பிரசாந்தி நகர், பாரதியா தெரு, மகாலட்சுமி பள்ளி பகுதி, பார்வதி புரம் 1 வது & 2 வது தெரு.
Today Power Cut in Chennai
அம்பத்தூர்:
புளியம்பேடு, புளியம்பேடு மெயின் ரோடு, நீதிபதிகள் காலனி, ராஜேஸ் கார்டன், நூம்பல், தேவி நகர், பாலாஜி நகர், பாக்கியலட்சுமி நகர், பெரிய தெரு, சூசை நகர், அசோக் நந்தவனம், திருவேற்காடு, கூட்டுறவு நகர், கஜேந்திரன் தெரு, மாதிரவேடு, காவேரி நகர்.
கிண்டி:
மகாலட்சுமி நகர், லட்சுமி நகர், வீராசுவாமி தெரு, ஆலயம்மன் தெரு, ராஜலட்சுமி நகர், காஞ்சி காமாட்சி நகர், கற்பகாம்பாள் நகர்.
Power Shutdown Areas in Chennai
திருவான்மியூர்:
திருவள்ளுவர் நகர், வாசுதேவன் நகர் விரிவாக்கம், வாசுதேவ் கார்டன், ராஜாஜி நகர், அப்பாசாமி ஸ்பிரிங்ஸ், பிள்ளையார் கோயில் தெரு, நேதாஜி நகர், ஈசிஆர் சாலை, ரமணியம் அபிஷேக், பிடிசி காலனி, டிஎன்எச்பி காலனி, சாய் சுபூதியா அபார்ட்மென்ட்.
மதுரவாயல்:
கணபதி நகர் 1 முதல் 7வது தெரு, ஐயப்பா நகர், சக்தி நகர், மெட்ரோ நகர், ரத்தின நகர், பாரதிதாசன் நகர், திருமூர்த்தி நகர், ஸ்ரீலட்சுமி நகர் 1 முதல் 10வது தெரு, ராஜீவ் காந்தி நகர், வள்ளியம்மாள் நகர், ராஜீவ் பள்ளி.
Today Power Shutdown Areas Chennai
தி.நகர்:
மாடல் ஹட்மென்ட் சாலை 1 வது முதல் 6 வது குறுக்குத் தெரு, 2வது முதல் 5வது பிரதான சாலை கிழக்கு சிஐடி நகர், தெற்கு மற்றும் மேற்கு போக் ரோடு, சாதுல்லா தெரு, அப்துல் அஜீஸ் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபாணி தெரு, V.N. சாலையின் ஒரு பகுதி, மூப்பரப்பன் தெரு, கன்கால் வங்கி சாலை, சீனிவாசன் தெரு, கோபால் தெரு, சிவாஜி தெரு, தாமோதரன் தெரு, மன்னார் தெரு ஒரு பகுதி, தெற்கு உஸ்மான் சாலை, மோதிலால் தெரு, சரோஜினி தெரு, உஸ்மான் சாலை ஒரு பகுதி, ராமநாதன் தெரு, ராமேஸ்வரம் சாலை, ரங்கநாதன் தெரு, புரிட் சாலை, தண்டபாணி தெரு, கிரசண்ட் பகுதி தெரு, ஜெகதீசன் தெரு, மயிலை ரங்கநாதன் தெரு, தணிகாசலம் சாலையின் ஒரு பகுதி, லோட்டஸ் காலனி, நந்தனம் விரிவாக்கம் 1 முதல் 15 வது தெரு, பழைய டவர் பிளாக், சேமியர்ஸ் சாலையின் ஒரு பகுதி, கோவில் டவர் பிளாக், கிவ்ராஜ் கட்டிடம், ஈ.வி.ஆர் பெரியார் அண்ணாசாலை கட்டிடம்.
Chennai Power Cut
வியாசர்பாடி:
மாதவரம் லெதர்ஸ் எஸ்டேட், சிஎம்ஆர்எல் II (MMC) கம்பர் நகர், சைதன்யா பள்ளி, கே.கே.ஆர்.நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.