- Home
- Gallery
- Power Shutdown in Chennai: இன்னைக்குனு பார்த்து சென்னையில் இவ்வளவு இடங்களில் மின்தடையா? இதோ பெரிய லிஸ்ட்!
Power Shutdown in Chennai: இன்னைக்குனு பார்த்து சென்னையில் இவ்வளவு இடங்களில் மின்தடையா? இதோ பெரிய லிஸ்ட்!
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சேத்பட், வில்லிவாக்கம், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

TNEB
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
Power Shutdown
சேத்பட்:
பச்சையப்பாஸ் கல்லூரி விடுதி சாலை, நவ்ரோஜி சாலை, மெக்னிக்லோஸ் சாலை, ஹாரிங்டன் சாலை, பழைய ஷெனாய் நகர், குருசாமி சாலை, சேத்பட், ஜகநாதபுரம், மங்களாபுரம், பள்ளி சாலை, பிருந்தாவனம் தெரு, வள்ளுவர்கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, ஸ்டெர்லிங் சாலை, கோத்தாரி சாலை, ஜெயலட்சுமிபுரம், நுங்கம்பாக்கம், சீதா நகர் 2வது தெரு, சிவகங்கா சாலை, நியூ தெரு, அவென்யூ சாலை, பொன்னங்கிபுரம், குட்டி தெரு, மேயர் சிவசண்முகம் தெரு, அப்பு தெரு.
Power Cut
அம்பத்தூர்:
திருவேற்காடு, சவிதா கல்லூரி, பி.எச்.ரோடு, கூட்டுறவு நகர், பள்ளிக்குப்பம், காவேரி நகர், ஏ.எஸ்.சி மருத்துவமனை & கல்லூரி பாடி, வீல்ஸ் இந்தியா, எம்டிஎச் சாலை, படவட்டம்மன் கோயில் தெரு, வடக்கு மாட தெரு, தெற்கு மாட தெரு, பஜனை கோயில் தெரு, யாதவால் தெரு, வன்னியர் தெரு.
Power Shutdown in Chennai
வில்லிவாக்கம்:
அயனாவரம் சுற்றுவட்டாரப்பகுதி, தாகூர் நகர் சுற்றுவட்டாரப்பகுதி, கீழ்ப்பாக்கம் ஒரு பகுதி, கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியின் ஒரு பகுதி, அண்ணாநகர் O & L பிளாக், ICF பகுதியின் ஒரு பகுதி.
Power Cut in Chennai
கே.கே.நகர்:
கே.கே.நகர் 1 முதல் 12வது செக்டார் பகுதி, ராஜமன்னார் சாலை, ராமசாமி சாலை, லட்சுமணசாமி சாலை, ஆர்.கே.சண்முகம் சாலை, நெசப்பாக்கம் பகுதி, டி.ராஜன் சாலையின் ஒரு பகுதி, அசோக் நகர் 1 முதல் 11வது அவென்யூ, கன்னிகாபுரம், விஜயராகவபுரம்.
ஆவடி:
புழல், தர்காஸ் சாலை, ஸ்ரீ பாலவிநாயகர் நகர், கண்ணம்பாளையம், கோமதியம்மன் நகர், சேந்திரம்பாக்கம், சீரங்காவூர், மல்லிமா நகர்.
Today Power Cut
மாடம்பாக்கம்:
மாடம்பாக்கம், வேங்கைவாசல், மப்பேடு, அகரம்தென், படுவாஞ்சேரி, கசபபுரம், செயலக காலனி, கிருஷ்ணா நகர், திருவாஞ்சேரி, நூத்தஞ்சேரி, கணபத் நகர், பாரதிதாசன் நகர், சக்தி நகர், காயத்திரி கார்டன், ராஜகீழ்பாக்கம் சாலை, கௌவுபாக்கம், சந்தோஷ்புரம், கேம் ரோடு, செம்பாக்கம், அகரம் மெயின் ரோடு, சேலையூர், விஜிபி சீனிவாசன் நகர், விஜிபி சரவணா நகர், காயத்ரி நகர், வேளச்சேரி மெயின் ரோடு, பழனியப்பா நகர், சாந்தம்மாள் நகர், விக்னராஜபுரம், விஜய நகரம், கே.கே.சாலை, சிவகாமி நகர், பத்மாவதி நகர், அலமேலுபுரம், கண்ணன் நகர், இந்திரா நகர், சுந்தரம் காலனி, சுந்தரம் காலனி, பராசக்தி நகர், சத்யசாய் நகர், கோகுல் நகர், ஷா அவென்யூ, காமராஜ் நகர், ஜெயேந்திர நகர், தரகேஸ்வரி நகர், கேவிஐசி நகர், சோழன் நகர், சுதர்சன் நகர், தியானா ஸ்கை சிட்டி, திருமால் நகர், அன்னை சத்யா நகர், மருதி நகர், கணேஷ் நகர் நகர், ஸ்ரீ தேவி நகர்.
Chennai Power Shutdown
சோழிங்கநல்லூர்:
பெரும்பாக்கம், இந்திரா பிரியதர்ஷினி நகர், கைலாஷ் நகர், குளோபல் மெயின் ரோடு, தூதரக அடுக்குமாடி குடியிருப்பு, குளோபல் மருத்துவமனை, ரத்தினம் நகர், பெருமாள் நகர், மூகாம்பிகை நகர், பள்ளிக்கரணை, பள்ளிக்கரணை பகுதி, 200 அடி ரேடியல் சாலை, ராம் நகர் தெற்கு விரிவாக்கம், பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி, கணேஷ் அவென்யூ, ராஜேஷ் நகர், வி.எம்.ரோடு, சந்தோஷபுரம், வேம்புளியம்மன் கோயில், வேளச்சேரி பிரதான சாலை, சந்தானம்பாள் நகர், பழனியப்பா நகர், சாந்தி நகர், சிவகாமி நகர், வேங்கை வாசல் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.