பஞ்சமில்லாத கவர்ச்சி.. ரசிகர்கள் மனதை பந்தாடும் நேஹா சர்மா - வெளியான சூப்பர் ஹாட் போட்டோஷூட்!
Actress Neha Sharma Photos : பீகாரில் பிறந்து தெலுங்கு திரை உலகித்தில் அறிமுகமாகி இன்று ஹிந்தி திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நேகா சர்மா. இவர் பிரபல அரசியல்வாதி ஒருவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
Actress Neha
தெலுங்கில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான ராம்சரனின் "சிறுத்தா" (சிறுத்தை) என்கின்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை தான் நேஹா ஷர்மா. அதன் பிறகு ஹிந்தி திரைஉலகில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான Crook என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
புதுச்சேரியில் அதிரடியாக உயர்த்தப்பட்ட சினிமா டிக்கெட் ரேட்! எவ்வளவு உயர்வு தெரியுமா ?
Actress Neha Sharma
கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் வெளியான துல்கர் சல்மானின் "சோலோ" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இவர் தமிழ் மொழியிலும் மலையாள மொழியிலும் இன்றளவும் நடிக்கவில்லை.
Bollywood Actress Neha Sharma
ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய ஒரு மொழிகள் மட்டுமல்லாமல் பஞ்சாபி மொழியிலும், மாண்டரின் மொழியிலும் (சீன மொழி) ஒரு படத்தில் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இறுதியாக இந்த ஆண்டு வெளியான ஒரு ஹிந்தி திரைப்படத்தில் அவர் முன்னணி நாயகியாக நடித்திருந்தார்.
Tollywood Actress Neha Sharma
சினிமா துறையில் மட்டுமல்லாமல் வெப் சீரியஸ்களிலும், குறும்படங்களிலும் நடித்து புகழ்பெற்ற நடிகை தான் நேஹா சர்மா என்பது அனைவரும் அறிந்த உண்மை. தற்பொழுது இவருடைய கவர்ச்சியான போட்டோ சூட்டுகள் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.