ட்ரான்ஸ்பரென்ட் புடவையில் டக்கர் போஸ்.. எடுப்பான கவர்ச்சியில் ரசிகர்களுக்கு கிக் ஏற்றும் ஜான்வி - Hot Photos!
Janhvi Kapoor Photos : இந்திய திரை உலகில் தனது நீங்காத தட்டத்தை பதித்து சென்ற சிறந்த நடிகை தான் ஸ்ரீதேவி. இவருடைய மகள் ஜான்வி கபூர் தற்பொழுது பாலிவுட் உலகில் பிரபலமான நாயகியாக மாறி வருகிறார்.
Actress Janhvi
பிரபல நடிகை ஸ்ரீதேவிக்கு, பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் அவர்களுக்கும் கடந்த 1997 ஆம் ஆண்டு பிறந்தவர் தான் ஜான்வி கபூர். சிறுவயது முதலிலேயே ஒரு மாபெரும் நட்சத்திரத்தின் குழந்தையாக வளர்ந்து வந்தார் ஜான்வி என்றால் அது மிகையல்ல.
செட்டாகாதுனு தெரிஞ்சும் வில்லியாக நடித்த கோலிவுட் குயின்ஸ் - அதுக்கு அப்புறம் அந்த பக்கமே போகல!
Actress Janhvi Kapoor
தாயின் மறைவுக்குப் பிறகு கடந்த 2018 ஆண்டு பாலிவுட்டில் வெளியான "தடக்" என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார் ஜான்வி கபூர். தற்போது வரை இவர் பல பாலிவுட் திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகின்றார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Bollywood Actress Janhvi Kapoor
இறுதியாக இந்த 2023 ஆம் ஆண்டு வெளியான ஒரு பாலிவுட் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த ஜான்வி கபூர், தற்பொழுது "தேவாரா" என்கின்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார். அது மட்டும் அல்லாமல் இரு பாலிவுட் திரைப்படங்களிலும் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.