அவசர அவசரமாக லட்டு தயாரிப்பு ..! இதுமட்டுமா? இன்னும் 9 அதிர்ச்சி புகைப்படங்கள் உள்ளே...!

First Published 22, May 2019, 1:20 PM

அவசர அவசரமாக லட்டு தயாரிப்பு ..! மூச்சு கூட விடாமல் மோடி மாஸ்க் போட்டு வேலையில் மும்முரம்..!  

மூச்சு கூட விடாமல் மோடி மாஸ்க் போட்டு லட்டு தயாரிப்பு...

லட்டு, பூந்தி என பல்வேறு வகையான இனிப்புகள் தயாரிப்பின் போது எடுக்கப்பட்ட கிளிக்

பாஜக வெற்றி கொண்டாட்டத்திற்காக வகை வகையாக இனிப்புகளை தயார்படுத்தி வரிசைப் படுத்திய போது எடுக்கப்பட்ட புகைப்படம்

ஸ்வீட் தயாரித்தாலும் அது மோடியின் வெற்றிக்காக தான் என மோடியின் மாஸ்க் அணிந்து மற்றவர்களுக்கு திரும்பி போஸ் கொடுத்தபோது நமக்கு கிடைத்த அரிய புகைப்படம்

மீண்டும் மோடி வேண்டும் மோடி என்ற பாணியில் மாஸ்க்கை கையில் பிடித்து போஸ் கொடுத்தபோது கிளிக் பண்ண சூப்பர் இமேஜ்

சாலையில் சென்றாலே யாரைப் பார்த்தாலும் மோடி தானோ?

வராரு வராரு மோடி வராரு... வராங்க வராங்க என் பின் தொண்டர்கள் வராங்க.... என்பதை உணர்த்தும் மாஸ் புகைப்படம்

வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையோடு..!

வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையோடு..!

மோடி மாஸ்க்கை உயர்த்தி பிடித்து வெற்றி நமதே என கம்பீரமாக உற்சாகத்தை  வெளிப்படுத்திய போது

சாலையில் சென்றாலே யாரைப் பார்த்தாலும் மோடி தானோ என சிந்திக்கும் அளவிற்கு பெரும்பாலானோர் மோடி மாஸ்க் அணிந்து செல்வதை படம் பிடித்த நேரம்

loader