ஜன்னல் வச்ச ஜாக்கெட் போட்டு.. சேலையில் காத்துவாக்குல கவர்ச்சி காட்டும் சாக்ஷி - கிக் ஏற்றும் கிளாமர் கிளிக்ஸ்
சேலையில் செக்ஸியாக போட்டோஷூட் நடத்தி உள்ள நடிகை சாக்ஷி அகர்வாலின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
sakshi agarwal
மாடல் அழகியாக தன்னுடைய கெரியரை தொடங்கியவர் சாக்ஷி அகர்வால். இதையடுத்து சினிமாவில் நுழைந்த அவர், முதன்முதலில் அட்லீ இயக்கிய ராஜா ராணி திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஒரு சீன் வந்தாலும் அந்த காட்சி மிகவும் பேமஸ் ஆனது. இதையடுத்து காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த சாக்ஷி, பின்னர் விஸ்வாசம் திரைப்படத்தில் நடிகை நயன்தாராவின் தோழியாக நடித்து இருந்தார்.
sakshi agarwal photos
இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கினார் சாக்ஷி. அந்த சீசனில் நடிகர் கவின் உடன் காதல் ஏற்பட்டு, அவரையே சுத்தி சுத்தி வந்த சாக்ஷிக்கு டிமிக்கி கொடுத்த கவின், லாஸ்லியாவை உருகி உருகி காதலித்தார். பின்னர் அந்நிகழ்ச்சியில் இருந்து சில நாட்களிலேயே எலிமினேட் ஆன சாக்ஷிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஏராளமான பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் இருந்தன.
இதையும் படியுங்கள்... திகட்ட திகட்ட கவர்ச்சி காட்டி திக்குமுக்காட வைத்த திவ்ய பாரதியின் Bloody sweet போட்டோஸ் இதோ
sakshi agarwal photoshoot
நடிகை சாக்ஷி கைவசம் தி நைட், புரவி, 120 ஹார்ஸ், குருக்கு வழி, ஆயிரம் ஜென்மங்கள் போன்ற திரைப்படங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதனிடையே அண்மையில் ஷாரிக் உடன் ஏன் எதிர ரெண்டு பாப்பா என்கிற வெப் தொடரிலும் நடித்திருந்தார் சாக்ஷி. அந்த வெப்தொடரில் லிப்லாக் முத்தக் காட்சி, படுக்கையறை காட்சி என கிளாமராக நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார் சாக்ஷி.
sakshi agarwal in saree
இப்படி சினிமாவில் பிசியாக இருந்தாலும் போட்டோஷூட் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார் சாக்ஷி. அந்த வகையில், தற்போது ஜன்னல் வச்ச ஜாக்கெட் போட்டு, சேலையில் இடுப்பழகு தெரிய படு கவர்ச்சியாக நடிகை சாக்ஷி நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சாக்ஷி அகர்வாவில் இந்த கவர்ச்சி புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... அரைத்த மாவையே அரைத்தாரா?... அடிச்சு தூக்கினாரா? அட்லீயின் ஜவான் ரிசல்ட் என்ன?