MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • BiggBoss Surpirse: நேற்று ஏவிக்க்ஷன்னு ஷாக் கொடுத்துட்டு... இன்று சர்பிரைசாக இன்ப அதிர்ச்சி கொடுத்த பிக்பாஸ்!

BiggBoss Surpirse: நேற்று ஏவிக்க்ஷன்னு ஷாக் கொடுத்துட்டு... இன்று சர்பிரைசாக இன்ப அதிர்ச்சி கொடுத்த பிக்பாஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கி இன்றுடன் 75 நாட்கள் ஆவதை ஒட்டி, ஹவுஸ் மேட்சுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் பிக்பாஸ். இதுகுறித்த புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 

1 Min read
Author : manimegalai a
Published : Dec 15 2023, 11:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய நிலையில், சண்டை சச்சரவுகளை பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த 6 சீசன்களை விட, மிகவும் வித்தியாசமான முறையில் இரண்டு பிக்பாஸ் வீட்டுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்தை கூட்டும், விதத்தில்... டாஸ்குகளும் அமைந்துள்ளன.

24

ஆனால் போட்டியாளர்கள் இந்த முறை, சண்டையை மட்டுமே பிரதானமாக வைத்து விளையாடி வருவதாக பிக்பாஸ் ரசிகர்கள் விமர்சித்து வந்தனர். மேலும் கமல்ஹாசன், கடந்த வாரம் சாப்பிடும் நேரத்தில் கூட வன்மம் கொட்டப்படுகிறது என போட்டியாளர்களை வெளுத்து வாங்கினார். எனவே இந்த வாரம்... சண்டையை குறைத்து கொண்டு போட்டியாளர்கள் கொஞ்சம் அமைதியாக விளையாடி வருவதை பார்க்க முடிகிறது.

மகளுடன் ஷீரடி சாய் பாபா கோயிலில் வழிபாடு செய்த ஷாருக்கான்!

34

நேற்றைய தினம், ஒவ்வொரு போட்டியாளரும் தங்களின் நடன திறமையை தீயாக வெளிப்படுத்தினர். அதே போல் யாரும் எதிர்பாராத விதமாக, மிட் வீக் ஏவிக்ஷன் என்கிற புதுமையான முறையை அறிமுகம் செய்து... இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் இடம்பிடித்த ஒரு போட்டியாளரை பிக்பாஸ் வெளியேற்ற போவதாக அறிவித்தார். அதன்படி, முதல் வாரத்தில் வெளியேற்றப்பட்ட அனன்யா ராவ் மீண்டும் பாதிலேயே வெளியேறினார்.

44

இது மற்ற போட்டியாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி என்றாலும், இன்றைய தினம் ஸ்வீட் சர்பிரைஸ் ஒன்றை கொடுத்துள்ளார். இதுகுறித்து வெளியாகியுள்ள முதல் புரோமோவில், பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டு இன்றுடன் 75 நாட்கள் ஆவதை சிறப்பிக்கும் விதமாக பிக்பாஸ் ஹவுஸ் மேட்சுக்கு ஸ்வீட்ஸ் அனுப்பியுள்ளார். இதை தொடர்ந்து ஒவ்வொரு போட்டியாளரும் இந்த 75 நாட்கள் எப்படி இருந்தது என்றும் கூறுகிறார்கள். 

 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved