தாவணியை சரிய விட்டு... இடையழகை காட்டுவதில் ரம்யா பாண்டியனுக்கே டஃப் கொடுக்கும் லாஸ்லியா! லேட்டஸ்ட் போட்டோஸ்!
பட வாய்ப்புக்காக, தற்போது கவர்ச்சியை வாரி இறைத்து போட்டோ ஷூட் செய்து வரும் லாஸ்லியா, ரம்யா பாண்டியனுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதை வருடியுள்ளார்.
Bigg Boss Season 3 Contestant Losliya:
இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான, லாஸ்லியாவை தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரிச்சியமாக்கியது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த முதல் நாளே, பல இளம் ரசிகர்களை கவர்ந்தார் லாஸ்லியா.
Losliya Army:
முதல் முதலில், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ரசிகர்கள் ஆர்மி துவங்கியதும் இவருக்கு தான். ஆரம்பத்தில் மிகவும் சாமர்த்தியமாக பிக்பாஸ் விளையாட்டை விளையாடினாலும், பின்னர் காதல் கிசுகிசுவில் சிக்கிய பின்னர், இவரின் விளையாட்டில் தடுமாற்றம் ஏற்பட்டது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Losliya Father Scolding Freeze Task:
அதிலும் பிரீஸ் டாஸ்கின் போது, பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த லாஸ்லியாவின் தந்தை, கவினுடன் இவர் நெருங்கி பழகியதை மனதில் வைத்து கொண்டு, திட்டி தீர்த்தர். ஒரு தந்தையாக தன்னுடைய மகளை ஒழுக்கமாக வளர்க்கவில்லையோ என்கிற, கோவம் அவரின் வார்த்தைகளில் வெளிப்பட்டது.
Losliya - Kavin Love Breakup:
'கவிலியா' காதல் மிகவும் சென்சேஷனலாக பேசப்பட்ட போதிலும், தன்னுடைய பெற்றோருக்கு இந்த காதலில் உடன்பாடு இல்லாத காரணத்தால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் தன்னுடைய காதலை முறித்து கொண்டார். இதை தொடர்ந்து கவின் - லாஸ்லியா இருவருமே தங்களின் கேரியரில் கவனம் செலுத்த துவங்கினர்.
Losliya Glamoure Photo Shoot:
கவின் தற்போது, தன்னுடைய கேரியரில் நல்ல வளர்ச்சியை எட்டி வரும் நிலையில், லாஸ்லியா... சரியான பட வாய்ப்பு கிடைக்காமல் திண்டாடி வருகிறார். பிக்பாஸ் வீட்டில் இருந்த போது... இழுத்து மூடியடி உடையணியும் லாஸ்லியா சமீப காலமாக பட வாய்ப்புக்காக தாராள கவர்ச்சியை கொட்டி இறைத்து வருகிறார்.
Losliya Recent Photos:
தற்போது பாவாடை தாவணியில் கூட, கவர்ச்சிக்கு குறைவைக்காமல் போஸ் கொடுத்துள்ளார். தாவணியை சரிய விட்டு... ரம்யா பாண்டியனுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில், இடையழகை காட்டி இவர் வெளியிட்டுள்ள போட்டோஸ், படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.