- Home
- Gallery
- Raiza : சேலை கட்டி வந்தாலும் கவர்ச்சிக்கு பஞ்சமில்லை.. நகையில்லா சிலையாய் நிற்கும் ரைசா வில்சன் - ஹாட் பிக்ஸ்!
Raiza : சேலை கட்டி வந்தாலும் கவர்ச்சிக்கு பஞ்சமில்லை.. நகையில்லா சிலையாய் நிற்கும் ரைசா வில்சன் - ஹாட் பிக்ஸ்!
Actress Raiza Wilson : ஊட்டியில் பிறந்து பெங்களூரில் தனது பட்டப்படிப்பை முடித்த நடிகை தான் ரைசா வில்சன். கடந்த 1989ம் ஆண்டு பிறந்த இவருக்கு வயது 35.

Raiza Wilson
திரைத்துறைக்கு வருவதற்கு முன்பாகவே மாடலிங் துறையில் பயணித்து வந்த ரைசா வில்சன் கடந்த 2011ம் ஆண்டு மிஸ் இந்தியா சவுத் பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.3,650 கோடி வசூல்.. இந்தியாவின் அதிக வசூல் செய்த படம் இது தான்.. ஷோலே, பாகுபலி, தங்கல் இல்ல..
Raiza
அதன் பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பாக துவங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்று, 63வது நாளில் ரைசா வில்சன் வெளியேறினார்.
Actress Raiza
"வேலையில்லா பட்டதாரி" படத்தின் இரண்டாம் பாகம் மூலம் திரைத்துறையில் அறிமுகமான ரைசா, தொடர்ந்து தமிழில் "பியார் பிரேமா காதல்", "தனுசு ராசி நேயர்களே" போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
Actress Raiza Wilson
இறுதியாக தமிழில் "கருங்காப்பியம்" என்கின்ற திரைப்படத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு ரைசா வில்சன் நடித்திருந்த நிலையில், தற்பொழுது தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இது அவருடைய முதல் டோலிவுட் படமாகும்.