MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அம்மா, அப்பா மற்றும் மூன்று சகோதிரிகள்.. பிக் பாஸ் மாயாவின் அழகிய குடும்பம் இவங்க தான் - போட்டோஸ் இதோ!

அம்மா, அப்பா மற்றும் மூன்று சகோதிரிகள்.. பிக் பாஸ் மாயாவின் அழகிய குடும்பம் இவங்க தான் - போட்டோஸ் இதோ!

Maya S Krishnan Family : பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்னதாகவே பல படங்களில் மற்றும் குறும்படங்களில் நடித்திருந்தாலும் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு மாபெரும் புகழ் அடைந்துள்ள நடிகை தான் மாயா எஸ் கிருஷ்ணன்.

1 Min read
Author : Ansgar R
Published : Dec 14 2023, 11:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Maya s Krishnan

Maya s Krishnan

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் எந்திரன் 2.0, உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் விக்ரம், தளபதி விஜய் அவர்களின் லியோ, சீயான் விக்ரம் அவர்களின் துருவ நட்சத்திரம் என்று பல முன்னணி நடிகர்களுடன் பல ஆண்டுகளாக இணைந்து நடித்து வரும் நடிகை தான் மாயா எஸ் கிருஷ்ணன். இவர் மேடை கலைஞராக தனது பயணத்தை துவங்கியவர்.

2 குழந்தைகள் சினிமாவில் கலக்கும் நிலையில் பிரபல காமெடி நடிகருக்கு பிறந்த 3வது குழந்தை - வைரலாகும் போட்டோ

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
Maya Mom and Dad

Maya Mom and Dad

தற்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றிகரமாக பயணித்து வருகிறார், ஆரம்பத்தில் மாயா மற்றும் பூர்ணிமா ஆகிய இரு போட்டியாளர்கள் மீது பார்வையாளர்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் தற்பொழுது நேர்த்தியான ஸ்ட்ராட்டஜிகளோடு தனது பயணத்தை பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து வருகிறார் மாயா.

33
Maya with her sisters

Maya with her sisters

இந்நிலையில் நடிகை மாயாவின் குடும்பத்தினர் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. அது குறித்து தற்பொழுது பார்க்கலாம், நடிகை மாயா கடந்த 1991 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர், இவருக்கு ஒரு மூத்த சகோதரி உட்பட 3 சகோதரிகள் உள்ளனர். பலருக்கு மாயாவின் மூத்த சகோதரி ஸ்வாகாதாவை ஒரு சிறந்த பாடகராக ஏற்கனவே தெரியும். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

About the Author

AR
Ansgar R
நடிகர் விக்ரம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved