MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • போலீசால் வந்த ட்விஸ்ட்.. பரிகார பூஜையில் நடந்த தடங்கல் - கார்த்திகை தீபம் இன்றைய அப்டேட்!

போலீசால் வந்த ட்விஸ்ட்.. பரிகார பூஜையில் நடந்த தடங்கல் - கார்த்திகை தீபம் இன்றைய அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் போலி சாமியார் எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்து ரம்யாவையும் தீபாவையும் சீக்கிரம் வர சொல்லி இருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Dec 09 2024, 06:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

அதாவது, போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு போன் கால் வருகிறது. அந்த போனில் காட்டுக்குள் நடுவே இருக்கும் ஆற்று பகுதியில் கள்ள சாராயன் காய்ச்சப்படுவதாக சொல்லி தகவல் வர போலீஸ் அந்த இடத்திற்கு கிளம்பி செல்கின்றனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

போலீஸ்க்கு தகவல் கிடைத்தது போலவே ஒரு ட்ரம்மிற்கு பூஜை போட்டு இருப்பதை பார்த்த போலீஸ் கள்ள சாராயம் காய்ச்சுவதே தவறு, இதுல அதுக்கு பூஜை வேற என்று கோபப்பட போலீசை பார்த்த போலி சாமியார் ஒளிந்து கொள்ள சாராயம் காய்ச்சறவங்க இங்க எங்கயாவது பக்கத்தில் தான் இருக்கனும் தேடி கண்டு பிடிங்க என்று சொல்ல போலீஸ் லத்தியை தட்டி தட்டி தேட அது மறைந்திருந்த போலி சாமியார் மீது படுகிறது. 

ஐடி கம்பெனி முதல்.. 3000 ஏக்கரில் விவசாயம் வரை! அமெரிக்கர்களை அசர வைக்கும் நெப்போலியனின் Net Worth விவரம்!

35

அடுத்து போலீஸ் அந்த பொருட்கள் எல்லாவறையும் பறிமுதல் செய்து கொண்டு செல்ல சாமியார் ரம்யாவுக்கு போன் செய்ய அவள் எடுக்காமல் இருக்க திரும்ப திரும்ப போன் அடிக்க காரில் இருந்துஇறங்கிய அவள் அங்க தான் வந்திட்டு இருக்கோம் என்று கோபப்பட சாமியார் நடந்த விஷயங்களை சொல்ல ரம்யா அதிர்ச்சி அடைகிறாள். 

45

மேலும் போலி சாமியார் எல்லா பொருளையும் எடுத்துட்டு போய்ட்டாங்க, நாளைக்கு புதுசா செட்டப் செய்து தீபாவையும் போட்டு தள்ளிடலாம் என்று சொல்ல ரம்யா தீபாவிடம் டைம் ஆகிருச்சு என்பதால் சாமியார் நாளைக்கு பரிகார பூஜையை செய்து கொள்ளலாம் என்று சொல்வதாக சொல்கிறாள். 

Indian 2: கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படத்தை இந்த 5 காரணங்களுக்காக கண்டிப்பாக திரையரங்கில் பார்க்க வேண்டும்!

55

ஆனால் தீபா அத்தையோட உயிரை காப்பாத்தணும் அதனால் இன்னைக்கே பரிகாரம் செய்து விடலாம் என்று அடம் பிடிக்க ரம்யா சாமியாருக்கு போனை செய்து சமாளிக்க சொல்லி தீபாவிடம் போனை கொடுக்க அவர் இந்த பரிகாரத்தை காலை நேரத்தில் செய்யணும், இனிமே செய்தால் அது தீய பலனை தான் தரும், உங்க அத்தையோட உயிரை காப்பாற்ற நான் பூஜை பண்றேன். பரிகாரத்தை நாளைக்கு செய்து கொள்ளலாம் என்று சொல்ல தீபா யோசித்து ஓகே சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved