- Home
- Gallery
- Chepest Bikes : 60 ஆயிரம் ரூபாய்க்குள் நல்ல மைலேஜ் தரும் பைக்குகள் இவைதான்.. விலை மிகவும் குறைவு..!
Chepest Bikes : 60 ஆயிரம் ரூபாய்க்குள் நல்ல மைலேஜ் தரும் பைக்குகள் இவைதான்.. விலை மிகவும் குறைவு..!
ரூ.60 ஆயிரம் ரூபாய்க்குள் கிடைக்கும் சிறந்த பைக்குகள் பற்றியும், அவற்றின் சமீபத்திய விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

Chepest Bikes under 60000
ஹீரோ ஹெச்எப் 100 நாட்டிலேயே மிகவும் மலிவு விலை மோட்டார்சைக்கிள்களில் முதலிடத்தில் உள்ளது. இந்த பைக் மைலேஜில் சமரசம் செய்து கொள்ளாது. மலிவு விலை செக்மென்ட்டில் சிறந்த எரிபொருள் செயல்திறனை வழங்குகிறது.
Hero HF 100
இந்த பைக்கில் திறமையான எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் அதன் இருக்கை மற்றும் சஸ்பென்ஷன் சவாரி உங்களுக்கென சிறப்பான வசதியை வழங்குகிறது. இது 60,000 க்கு கீழ் உள்ள சிறந்த பைக்குகளில் ஒன்றாகும். இந்த பைக் விலை ரூ. 59,018 ஆகும்.
Bikes under 60000
டிவிஎஸ் ஸ்போர்ட், இந்தியாவில் 60000க்கு குறைவான 110சிசி பைக்குகளில் ஒன்றாகும். மலிவு விலையைத் தவிர, தேவையான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்த பைக்கின் வடிவமைப்பு எளிமையானதாக உள்ளது.
TVS Sport
நீண்ட இருக்கை மற்றும் மென்மையான சஸ்பென்ஷன் அமைப்பால் பைக் வசதியாக உள்ளது. ரூபாய் 60 ஆயிரத்திற்குள் சிறந்த பைக்குகள் இவைதான்.
டாடாவின் மலிவான மின்சார ஸ்கூட்டர் வரப்போகுது.. இந்தியாவே அதிரப்போகுது.. விலை எவ்வளவு?