MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Beast VS KGF 2: அடிமேல் அடி வாங்கிய விஜய்யின் பீஸ்ட் வசூல்...வெளிநாட்டிலும் ராக்கி பாய்யை பீட் பண்ண முடியலை...

Beast VS KGF 2: அடிமேல் அடி வாங்கிய விஜய்யின் பீஸ்ட் வசூல்...வெளிநாட்டிலும் ராக்கி பாய்யை பீட் பண்ண முடியலை...

Beast VS KGF 2: வெளிநாட்டில் வசூல் விவரம் வெளிவந்துள்ளது. அதன்படி, அமெரிக்காவில் விஜய்யின் பீஸ்ட் அடி மேல் அடி வாங்கி உள்ளது. இது கே.ஜி.எப் 2  படத்தை விட குறைந்த வசூலை செய்துள்ளது.

2 Min read
Author : Anija Kannan
Published : Apr 23 2022, 09:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
beast VS kgf2

beast VS kgf2

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், விஜய் நடிப்பில் கடந்த ஏப்ரல் 13ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான பீஸ்ட் திரைப்படம்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
28
kgf chapter 2 VS beast

kgf chapter 2 VS beast

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். செல்வராகவன், ஷான் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

38
kgf chapter 2 VSbeast

kgf chapter 2 VSbeast

இந்த படம் அஜித்தின் வலிமை மற்றும் யாஷின் கேஜிஎஃப் 2 படத்தை விட அதிக வரவேற்பு கிடைக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருந்தனர். இருப்பினும், கதை கொஞ்சம் சொதப்ப மக்களிடைய மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது.இருப்பினும், விஜய் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

48
kgf chapter 2 VSbeast

kgf chapter 2 VSbeast

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பீஸ்ட் திரைப்படம் முதல் ஷோ முடிந்ததில் இருந்தே படத்திற்கான வசூல் அப்படியே குறைய ஆரம்பித்துவிட்டது.  

58
kgf chapter 2 VSbeast

kgf chapter 2 VSbeast

இப்படத்தை தொடர்ந்து ஏப்ரல் 14 ம் தேதி உலகமெங்கும் மிகவும் பிரமாண்டமாக யாஷின் கே.ஜி.எப் 2 வெளியானது. இந்த கே.ஜி.எப் 2 நல்ல சுவாரஸ்யமான கதைக்களத்தை கொண்டு தயாராக இருந்தது. 

68
kgf chapter 2 VSbeast

kgf chapter 2 VSbeast

இந்த படத்தில்,  யாஸ்சுடன்  சேர்ந்து சஞ்சய் தத், ரவீனா டாண்டன்   பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இன்று முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ளது. பீஸ்ட் பட வசூல் குறைய பிப்ரவரி மாதம் வெளியான கே.ஜி.எப் 2 திரைப்படம் உலகளவில் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

78
kgf chapter 2 VSbeast

kgf chapter 2 VSbeast

தற்போது, வெளிநாட்டில் வசூல் விவரம் வெளிவந்துள்ளது. அதன்படி, அமெரிக்காவில் விஜய்யின் பீஸ்ட் அடி மேல் அடி வாங்கி உள்ளது. இது கே.ஜி.எப் 2  படத்தை விட குறைந்த வசூலை செய்துள்ளது.

88
beast vs kgf2

beast vs kgf2

அதன்படி,கே.ஜி.எப் 2 - $132,568 அதாவது இந்திய மதிப்பின் படி (10,137,896.82) ,ஒரு கோடிக்கும் அதிகம். RRR-$10,513 இந்திய மதிப்பின் படி (803,957.82) 8 லட்சத்திற்கும் அதிகம். பீஸ்ட்- $5,059 இந்திய மதிப்பின் படி ( 386,877.83 ) மூன்று  லட்சத்திற்கும் அதிகம். 

About the Author

AK
Anija Kannan
டிரெய்லர்
விஜய் (நடிகர்)
அனிருத் ரவிச்சந்தர்
விஜய் (நடிகர்)
யாஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved