எங்க பாதி சட்டையை காணோம்? தச்சு கிழிச்ச ஆடையில் ஹாட் போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே - வைரல் பிக்ஸ்!
Pooja Hegde : தெலுங்கு திரையுலகில் சூப்பர்ஹிட் நாயகியாக இப்பொது வலம் வந்து கொண்டிருந்தாலும், தமிழ் மொழி திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை தான் பூஜா ஹெக்டே.
pooja
மும்பையில் பிறந்து கடந்த 2012ம் ஆண்டு தமிழில் வெளியான இயக்குனர் மிஷ்கினின் "முகமூடி" திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கிய நடிகை தான் பூஜா ஹெக்டே. இப்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழியில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
pooja hegde
முகமூடி திரைப்படத்திற்கு பிறகு இறுதியாக தமிழில் கடந்த 2022ம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியான "பீஸ்ட்" திரைப்படத்தில் நாயகியாக நடித்து அசத்தினார் பூஜா.
actress pooja
திரைத் துறையில் அறிமுகமாகி வெறும் 12 ஆண்டுகள் தான் ஆகிறது என்றாலும், இப்போது ஒரு திரைப்படத்திற்கு நான்கு முதல் ஐந்து கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் டாப் நடிகையாக பூஜா மாறியுள்ளார். சூர்யாவின் 44வது திரைப்படத்திலும் அவர் இப்போது நடித்து வருகின்றார்.
actress pooja hegde
"தென்னிந்திய பன்னாட்டு திரைப்பட விருது" வழங்கும் விழாவில் சிறந்த நடிகைக்கான விருதினை இவர் மூன்று முறை வென்றுள்ளார். தொடர்ச்சியாக ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழிகளில் நடித்து வருகிறார்.
என் விரதத்தை கலைத்தது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்; ஆதிசேஷன் பகிர்ந்த சுவாரசிய தகவல்