பாக்கியலட்சுமி சீரியல் நடிகர், நடிகைகளின் சம்பளம் இவ்வளவா? முழு லிஸ்ட் இதோ!
பிரபல பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய வேடங்களில் நடிக்கும் அனைத்து நடிகர், நடிகைகளின் சம்பள விவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Baakiyalakshmi Serial Actors Salary
பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விஜய் டிவியின் நம்பர் ஒன் சீரியல் ஆக இருக்கிறது. விஜய் டிவியில் நீண்ட நாட்களுக்கு பிறகு ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வெற்றிநடை போட்டு வருகிறது.
Baakiyalakshmi Serial
தற்போது ராதிகா கோபியை தனது வீட்டுக்கு கூட்டி சென்றுள்ளார். அப்போது கோபியின் அம்மாவும் வர, ராதிகா தாய்க்கும், கோபியின் தாய்க்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.
Vijay TV Serial Actress
பாக்கியலட்சுமி நாயகியாக நடிக்கும் சுசித்ரா ஒரு நாள் படப்பிடிப்புக்கு 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறாராம். கோபி வேடத்தில் நடிக்கும் சதீஷ் 12 ஆயிரம் வாங்கி வருகிறார்.
Baakiyalakshmi
அதேபோல ராதிகாவாக நடிக்கும் ரேஷ்மாவும் 12 ஆயிரமும் சம்பளம் வாங்குகிறார்கள். செழியன் வேடத்தில் நடித்த விஷால் ஒரு நாளைக்கு 10,000 ரூபாய் வாங்கினார்கள்.
Serial Actress Salary
ஜெனி திவ்யா கணேஷுக்கு ஒரு நாளைக்கு 10,000 ரூபாயும் சம்பளமாகப் பெறுகிறார்கள். இனியாவுக்கு ஒரு நாளைக்கு 8,000 ரூபாய் வாங்குகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
உங்கள் பட்ஜெட் ரூ.15 ஆயிரம் ரூபாய் தானா.. பட்ஜெட்டிற்குள் அடங்கும் தரமான 5 ஸ்மார்ட்போன்கள்..