- Home
- Gallery
- 51 வயதிலும் இப்படியா? தோழிகளுடன் 3 ரோஸஸாக மாறி ஆச்சரியப்படுத்திய அனிதா விஜயகுமாரின் போட்டோஸ்!
51 வயதிலும் இப்படியா? தோழிகளுடன் 3 ரோஸஸாக மாறி ஆச்சரியப்படுத்திய அனிதா விஜயகுமாரின் போட்டோஸ்!
விஜயகுமாரின் மகள் அனிதா, தன்னுடைய தோழிகளுடன் சேர்ந்து போர்ச்சுகலுக்கு வெக்கேஷன் சென்றபோது எடுத்த புகைப்படங்களை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Anitha vijayakumar:
பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின், முதல் மனைவி முத்து கன்னுவுக்கு பிறந்த இரண்டாவது மகளான அனிதா விஜயகுமார், கடந்த ஒரு வருடமாகவே சமூக வலைத்தளங்களில் அதிகம் கவனிக்கப்படும் ஒருவராக உள்ளார்.
Anitha vijayakumar not actress:
இதுவரை இவர் ஒரு படங்களில் கூட நடிக்கவில்லை என்றாலும், இவரை ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள். மேலும் இவர் வெளியிடும் புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி வருகிறது.
Anitha vijayakumar is Doctor:
மருத்துவரான அனிதா விஜயகுமார், திருமணத்திற்கு பின்னர் கணவருடன் சேர்ந்து வெளிநாட்டில் செட்டில் ஆனார். இவரின் இரண்டு மகன் மற்றும் மகள் இருவருமே படித்தது, வளர்ந்தது எல்லாம் வெளிநாட்டில் தான்.
Anitha vijayakumar complete age of 50:
அவ்வப்போது வெகேஷனுக்கு மட்டுமே வெளிநாட்டில் இருந்து இந்தியா வருவதை வழக்கமாக வைத்திருந்த இவர், தற்போது தன்னுடைய 50 வயதை எட்டிய பின்னர்... டாக்டர் பணியில் இருந்து ஓய்வு எடுத்து கொண்டு, தன்னுடைய வாழ்க்கையை என்ஜாய் செய்து வருகிறார்.
Anjana Arjun: அர்ஜுனின் இரண்டாவது மருமகன் வெளிநாட்டவரா? தீயாக பரவும் அஞ்சனாவின் செல்ஃபி புகைப்படம்!
Fitness queen Anitha Vijayakumar:
50 வயதில் இவர் தன்னுடைய உடலை செம்ம பிட்னசாக வைத்திருப்பது தான்... தன்னால் பல்வேறு இடங்களுக்கு செல்ல, உத்தரவுகிறது என்பதையும் இவரே வீடியோ ஒன்றிலும் தெரிவித்தார்.
Daughter Diya Wedding:
மேலும் இந்த ஆண்டு இவருடைய மகள் தியாவின் திருமணத்தையும்... பக்காவாக பிளான் செய்து நடத்தி முடித்தார். இந்த திருமணத்திற்காக சுமார் 6 மாதத்திற்கு மேல் திட்டமிடப்பட்டகாக கூறி இருந்தார்.
Diya London Reception:
கடந்த மாதம் கூட, தியாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி லண்டனின் நடந்த போது... விஜயகுமாரின் ஒட்டு மொத்த குடும்பமும் அங்கு சென்று சிறப்பித்தனர். இதுகுறித்த புகைப்படங்களையும் தியா மற்றும் அனிதா ஆகியோர் அவ்வப்போது வெளியிட்டு வந்தனர்.
MADEIRA MADNESS Trip:
இதை தொடர்ந்து, அனிதா விஜயகுமார் தன்னுடைய தோழிகளுடன், போர்ச்சுகலில் உள்ள MADEIRA MADNESS பகுதிக்கு சென்று வந்துள்ளார். அங்கு மூன்று நாட்கள் தோழிகளுடன் எப்படி இருந்தது என்பதை அனிதா புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
பாவாடை தாவணியில் 'சிறகடிக்க ஆசை' சீரியல் நாயகி கோமதி பிரியா!
Look like 3 Roses:
மூன்று பெரும் ஒரே நிறத்தில்.. ஒரே மாதிரியான உடைகள் அணிந்து ஜொலிக்கின்றனர். 50 வயதிலும் 25 வயது இளம் பெண்கள் போல் கலக்கிய அனிதா விஜயகுமார் மற்றும் அவரின் தோழிகள் புகைப்படம் இதோ..